11-வது சீசனுக்கான ஐபிஎல் டி-20 கிரிக்கெட் தொடர் ஏப்ரல் 7-ஆம் தேதி முதல் துவங்குகிறது.இந்த சீசனில் முன்பு தடை செய்யப்பட்டிருந்த சென்னை,ராஜஸ்தான் உள்ளிட்டு மொத்தம் 8 அணிகள் பங்கேற்கின்றன. இந்த 8 அணிகளில் பங்கேற்கும் வீரர்களின் இறுதி பட்டியலை ஐபிஎல் நிர்வாகம் வெளியிட்டுள்ளது. இந்த வீரர்கள் பட்டியலில் மும்பை இந்தியன்ஸ் அணியில் மொத்தம் 25 வீரர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டனாக ரோகித் சர்மாவும், பயிற்சியாளராக இலங்கை அணியின் முன்னாள் கேப்டன் மஹிளா ஜெயவர்த்தனேவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.
மும்பை இந்தியன்ஸ் வீரர்கள் விபரம்
ரோகித் சர்மா – பேட்ஸ்மேன்
ஜே.பி. டுமினி – பேட்ஸ்மேன்
சூர்யகுமார் யாதவ் – ேட்ஸ்மேன்
எவின் லிவிஸ் – பேட்ஸ்மேன்
சவுரப் திவாரி – பேட்ஸ்மேன்
ஷரத் லம்பா – பேட்ஸ்மேன்
சித்தஷ் லாட் – பேட்ஸ்மேன்
ஹர்திக் பாண்டியா – ஆல்-ரவுண்டர்
பொல்லார்ட் – ஆல்-ரவுண்டர்
குணால் பாண்டியா – ஆல்-ரவுண்டர்
பென் கட்டிங் – ஆல்-ரவுண்டர்
தில்லான் – ஆல்-ரவுண்டர்
அனுகுல் ராய் – ஆல்-ரவுண்டர்
இஷான் கிஷான் – விக்கெட் கீப்பர்
ஆதித்யா தாரே – விக்கெட் கீப்பர்
ஜாஸ்பிரிட் பும்ரா – பவுலர்
முஸ்தாபிஜூர் ரஹ்மான் – பவுலர்
பாட் கம்மின்ஸ் – பவுலர்
ராகுல் சாஹர் – பவுலர்
பிரதீப் சங்வான் – பவுலர்
பெஹ்ரண்டோர்ஃப் – பவுலர்
மார்க்கண்டே – பவுலர்
அகிலா தனன்ஜெயா – பவுலர்
மொஹ்சின் கான் – பவுலர்
நிதேஷ் திசானன் – பவுலர்
கடந்த ஐபிஎல் போட்டியை விட இந்தாண்டு மும்பை இந்தியன்ஸ் அணியில் குறைவான அளவில் நட்சத்திர வீரர்கள் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
நாளை சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணி வீரர்கள் விபரம்
சென்னை : கடந்த அக்டோபர் 27ஆம் தேதி விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டியில் உள்ள வி.சாலை பகுதியில் தமிழக வெற்றிக் கழகம்…
சென்னை : தெற்கு அந்தமான் கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் இன்று ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது.…
ஆஸ்திரேலியா : அதானி குழுமத்திற்கு இந்த வாரம் அடிமேல் அடியாக விழுந்து கொண்டிருக்கிறது. ஏற்கனவே அமெரிக்க வழக்கறிஞர்கள் அளித்த லஞ்ச…
சென்னை : முன்னாள் பாலிவுட் நடிகையும், டிவி ரியாலிட்டி ஷோ 'பிக் பாஸ்' இன் மூலம் பிரபலமான சனா கான்…
பெர்த் : பார்டர்-கவாஸ்கர் கோப்பை தொடரின் முதல் போட்டி இன்று பெர்த் மைதானத்தில் தொடங்கியது. இந்த போட்டியில் முதலில் டாஸ்…
சென்னை : 2025ஆம் ஆண்டுக்கான பொது விடுமுறை நாள்கள் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை தமிழக அரசு வெளியிட்டுள்ளது. அதன்படி, 2025-ஆம்…