கொல்கத்தா வீரர்கள் வருண் சக்கரவரத்தி, சந்தீப் சர்மா ஆகியோருக்கு கொரோனா தொற்று உறுதி ஆனதால் இன்று நடைபெறவிருந்த ஐபிஎல் போட்டி ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
ஐபிஎல் போட்டி விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், இன்று நடைபெறவுள்ள 30 வது லீக் போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் – கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் விருந்து. இந்த நிலையில் தற்போது கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியில் உள்ள தமிழகத்தை சேர்ந்த வருண் சக்கரவர்த்தி, சந்தீப் வாரியார் இருவருக்கும் கொரோனா தொற்று உறுதியாகியுள்ளதால் இன்று நடைபெறும் இந்த போட்டியை ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
மேலும் இந்த போட்டியை வேறு தேதிக்கு மாற்றி வைக்க குஜராத் கிரிக்கெட் கூட்டமைப்பை சேர்ந்தவர்கள் ஆலோசனை செய்து விரைவில் அறிவிப்பார்கள் என்று கூறப்படுகிறது. மேலும் கொரோனா உறுதி செய்யப்பட்ட வருண் சக்கரவரத்தி, சந்தீப் சர்மா ஆகிய இரண்டு வீரர்களும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.
சென்னை : தரமான படைப்புகளை எப்போது ஏமாற்றம் அளிக்காமல் மக்களுக்கு கொடுக்கும் இயக்குநர்களில் ஒருவர் வெற்றிமாறன். இதுவரை இவர் இயக்கிய…
சென்னை: ஒன்றிய அரசின் தேர்வு முகமைகள் எப்போதுமே பொங்கலை குறி வைப்பது ஏன்? ஒன்றிய அரசின் கீழ் உள்ள தேர்வு…
திருநெல்வேலி: நெல்லை மாவட்ட நீதிமன்ற வளாகம் முன்பு, வழக்கு விசாரணைக்கு வந்த இளைஞர் ஒருவரை 4 பேர் கொண்ட கும்பல்…
சென்னை: மத்திய மேற்கு வங்கக்கடலில் நிலவும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி அடுத்த 12 மணி நேரத்தில் மேலும் வலுப்பெற…
சென்னை :நெல்லிக்காய் குல்கந்து தித்திக்கும் சுவையில் செய்வது எப்படி என இந்த செய்தி குறிப்பில் காணலாம். தேவையான பொருட்கள்; நெல்லிக்காய்…
சென்னை: சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை, இந்த வார தொடக்கத்தில் இருந்தே சரிந்த வண்ணம் உள்ளது. சொல்லப்போனால், கடந்த மூன்று…