கடந்த 2013-ம் ஆண்டு நடைபெற்ற ஐபிஎல் போட்டிகளில் தனது 44-வது வயதில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்காக சுழல்பந்து வீச்சாளராக களமிறங்கியவர் பிரவின் தாம்பே. இவர் இந்த சீசனில் ஹாட்ரிக் விக்கெட்டுகளும் எடுத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில், தற்போது 48 வயது நிரம்பிய சுழற் பந்து வீச்சாளரான பிரவின் தாம்பேவின் பெயர் 2020 ஐபிஎல் ஏலத்திலும் அறிவிக்கப்பட்டது.இந்த ஏலத்தில் இவரது அடிப்படை விலையாக 20 லட்சம் என நிர்ணயிக்கப்பட்டது. ஆனால்,இவரை அதிக வயது காரணமாக எந்த அணியினரும் ஏலம் எடுக்கமாட்டார்கள் என எதிர்பார்க்கப்பட்டது.இந்நிலையில் பெரிய ஆச்சரியமளிக்கும் வகையில் பிரவின் தாம்பேவை கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியினர் 20 லட்ச ரூபாய் என்ற அடிப்படை விலைக்கு இவரை ஏலம் எடுத்தனர்.இவரை கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி ஏலம் எடுத்த போது மற்ற அணியை சேர்ந்த உரிமையாளர்கள் கைகளை தட்டி தங்களின் வரவேற்பு கொடுத்தனர்.
மும்பை : மும்பை இந்தியன்ஸ் மற்றும் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிகளுக்கு இடையேயான ஐபிஎல் 2025 - இன் 45வது…
குரும்பபாளையம் : கோவையில் நேற்றைய தினத்தை தொடர்ந்து, இன்றும் நடைபெற்ற தமிழக வெற்றிக் கழக (தவெக) பூத் கமிட்டி கருத்தரங்கம்,…
சரவணம்பட்டி : கோவையில் 2ஆம் நாளாக இன்று (ஏப்.27) தவெக வாக்குச்சாவடி முகவர்கள் கருத்தரங்கு நடைபெறுகிறது. குரும்பபாளையத்தில் உள்ள கல்லூரி…
கோவை : தவெக தலைவர் விஜய், கோவையில் இன்று இரண்டாவது நாளாக ரோட் ஷோவில் ஈடுபட்டுள்ளார். சரவணம்பட்டியில் நேற்று பூத்…
மும்பை : ஐபிஎல் 2025 இன் 45வது போட்டி இன்று மும்பை இந்தியன்ஸ் மற்றும் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிகளுக்கு…
ராவல்பிண்டி : 26 பேர் கொல்லப்பட்ட பஹல்காம் பயங்கரவாத தாக்குதலுக்குப் பிறகு பாகிஸ்தானுக்கு எதிராக இந்தியா தொடர்ச்சியான எதிர் நடவடிக்கைகளை…