கோடை காலம் தொடங்கிவிட்ட காரணத்தால் புவி வெப்பமயமாதல் பிரச்சனை ஏற்படுகிறது. இந்த நிலையில், இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (பிசிசிஐ) ஐபிஎல் -2023க்கான தனித்துவமான அணுகுமுறையைக் கொண்டு வந்துள்ளது. அது என்னவென்றால், 2023 ஆம் ஆண்டு ஐபிஎல் பிளேஆஃப் போட்டிகளின் போது இதில் விளையாடும் அணிகளில் ஒவ்வொரு டாட் பந்திற்கும் 500 மரங்களை நட பிசிசிஐ முடிவு செய்துள்ளது.
இந்த முயற்சி பூமியை பசுமையான, தூய்மையான மற்றும் ஆரோக்கியமான கிரகமாக மாற்ற உதவும். அந்த வகையில், நேற்று செவ்வாய்கிழமை, சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணிகளுக்கு இடையேயான குவாலிபையர் 1-ல் இருந்து இந்த மரங்களை நடுவது தொடங்கப்பட்டது.
நேற்று சென்னை மற்றும் குஜராத் அணிகள் மோதிய போட்டியில் மொத்தம் 84 டாட் பால்கள் போடப்பட்டுள்ளது. எனவே, இரண்டு அணிகளுக்கும் மொத்தமாக 42,000 மரக்கன்றுகளைப் பெற்றது. இதனை நடவும் செய்து வருகின்றார்கள்.
டெல்லி: இந்தியாவின் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் (92) காலமானார். மன்மோகன் சிங் மறைவு ஒட்டுமொத்த இந்தியாவிலும் பெரும் சோகத்தை…
டெல்லி: இந்தியாவின் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் காலமானார். அவருக்கு வயது 92. நேற்றிரவு உடல்நலக்குறைவால் டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில்…
கோவை : தாமஸ் பூங்கா, காமராஜர் சாலை, ரேஸ்கோர்ஸ், அவிநாசி சாலை (அண்ணா சிலை முதல் ஆட்சியர் அலுவலகம் வரை), திருச்சி…
சென்னை : அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் மாணவி ஒருவருக்கு நடந்த பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.…
சென்னை : வானிலை ஆய்வு மையம் முன்னதாக, 26,27 ஆகிய தேதிகளில் தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும்…
சென்னை : அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் நேற்று முன்தினம் மாணவி ஒருவர் 2 பேரால் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்ட சம்பவம் பெரும்…