ஐபிஎல் இறுதிப்போட்டியின் இரண்டாவது நாளான இன்றும் மழை குறுக்கிட்டால் குஜராத் அணி வென்றதாக அறிவிக்கப்படும்.
ஐபிஎல் 16-வது சீசனின் இறுதிப்போட்டி நேற்று குஜராத் நரேந்திரமோடி ஸ்டேடியத்தில் நடைபெறுவதாக இருந்த நிலையில், மழையால் ரிசர்வ் தினமாக பைனல் இன்று ஒத்திவைக்கப்பட்டுள்ளது. குஜராத்தில் சில தினங்களாக வானிலை மோசமாக இருப்பதாக ஐபிஎல் இறுதிப்போட்டியின் போதும் மழை வரலாம் என்று கூறப்படுகிறது.
இந்நிலையில் ரிசர்வ் தினமான இன்றும் மழை குறுக்கிட்டால் ஐபிஎல் விதிகளின் படி, புள்ளிப்பட்டியலில் முதலிடம் இருக்கும் குஜராத் அணியே இந்த வருட சாம்பியன் பட்டத்தை வென்றதாக அறிவிக்கப்படும். எனினும் இன்றைய போட்டியில் முடிவானது ஆட்டம் விளையாடப்பட்டு, சாம்பியன் பட்டம் யார் என்பது அறிவிக்கப்பட வேண்டும் என ரசிகர்கள் பெரிதும் எதிர்பார்ப்பில் இருக்கின்றனர்.
சென்னை : வங்கக் கடலில் நிலை கொண்டிருக்கும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம், நாளை புயலாக உருவாகவுள்ளது. அதன்படி, புயல்…
சென்னை : வங்கக் கடலில் நிலை கொண்டிருக்கும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் நாளை புயலாக மாறுகிறது. இந்த புயலுக்கு ஃபெங்கல்…
சென்னை :அம்மை நோய் வந்தால் வீட்டில் செய்ய வேண்டியதும் செய்யக்கூடாததையும் பற்றியும் இந்த செய்தி குறிப்பில் தெரிந்து கொள்வோம். அம்மை…
சென்னை : வங்கக் கடலில் நிலை கொண்டிருக்கும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் நாளை புயலாக மாறும் எனவும், இந்த…
சென்னை : அடுத்த ஆண்டு மார்ச் மாதம் ஐபிஎல் 2025 தொடரானது தொடங்கவுள்ளது. இந்த தொடர் மார்ச்-14 ம் தேதி…
சென்னை : வங்கக் கடலில் நிலை கொண்டிருக்கும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம், நாளை புயலாக உருமாறும் என வானிலை…