எலிமினேட்டர் சுற்றில் எட்டி உதைத்து உள்ளே செல்ல போவது டெல்லியா..? ஐதராபாத்தா..??

Published by
kavitha

ஐபிஎல் திருவிழா நடைபெற்று வருகிறது.இதில் மும்பை அணி சென்னை அணியை தனது சொந்த மண்ணில் வீழ்த்தி  மும்பை கெட்டியாக தனது இடத்தை பிடித்து கொண்டது.அடுத்து இன்று நடைபெறும் வெளியேற்றும் சுற்று நடைபெற உள்ளது.

இதில் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியும் ஐதராபாத் சன்ரைஸ் அணியும்  மோத உள்ளன.மேலும் இதில் வெற்றி  பெறும் அணியானது  வருகின்ற 10 தேதி நடைபெறும்  2 வது தகுதிச்சுற்றில் சென்னை அணியோடு முட்டும்.

டெல்லியை பொருத்தவரை  கேப்டனாக ஸ்ரேயாஸ் அய்யர் ,பிரித்வி ஷா ,ஷிகர் தவான் மற்றும் , ரிஷாப் பான்ட், காலின் இங்ராம், ரூதர்போர்டு, கீமோ பால் மற்றும் அக்‌ஷர் பட்டேல், அமித் மிஸ்ரா மற்றும் இஷாந்த் ஷர்மா, டிரென்ட் பவுல்ட் போன்ற சிறந்த பந்து வீச்சாளர்களை கொண்டுள்ளது.

அதே போல இந்த பக்கம் ஐதராபாத் சன் ரைசர்ஸ் அணியும் தனது பங்கிற்கு கேப்டனாக  கேன் வில்லியம்சன் விருத்திமான் சஹா மற்றும் மார்ட்டின் கப்தில், மனிஷ் பாண்டே, விஜய் சங்கர், யூசுப் பதான், முகமது நபி, ரஷித் கான், புவனேஷ்வர்குமார், கலீல் அகமது மற்றும் பாசில் தம்பி என முரைத்து காட்டுகிறது.

இரு  அணிகளும் இதுவரை ஐபிஎல் போட்டியில் 12 முறை முருக்கியுள்ளது.அதில் 5 முறை டெல்லியும் 9 முறை ஐதராபாத்தும் கைவசப்படுத்தியுள்ளது.மேலும் இந்த சீசனில் 2 லீக் போட்டிகளில் மோதிய இரு அணிகளும் தலா ஒரு போட்டியில் வெற்றி கண்டுள்ளது.ஆனால் இந்த சீசனில் அதிரடி ஆட்டத்தை அடித்து எதிர் அணியை நொறுக்கி வரும் டெல்லி அணியின் கையில் அப்பளமாக நொறுங்க போகிறதா..?ஐதராபாத் அல்லது அதிரடி ஆட்டத்திற்கு அவுட் கார்டு போட்டு  வெளியேற்ற  போகிறதா..?அல்லது வெளியேருகிறதா என்பது இன்று நடைபெறும் போட்டியின் முலமாக  தெரியவரும் என்று ரசிகர்களின் எதிர்பார்ப்பாக பார்க்கப்படுகிறது.

ஆனால் கிரிக்கெட் வட்டாரத்தில் இரு அணியும் பலம் என்றாலும் டெல்லிக்கே வாய்ப்புள்ளது என்று மட்டை தகவல்கள் வருகின்றன.தற்போது டாஸ் வென்ற டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி பந்து வீச்சை தேர்வு செய்துள்ளது.

 

Published by
kavitha

Recent Posts

எறும்புகளுக்காக வளைந்து கொடுத்த சிவபெருமான்.. ஆச்சரியமூட்டும் திருத்தலம் எங்க இருக்கு தெரியுமா?.

சென்னை :எறும்பீஸ்வரர் ஆலயம் அமைந்துள்ள இடம் மற்றும் அதன் சிறப்புகளைப் பற்றி இந்த செய்தி குறிப்பில் காணலாம். திருத்தலம் அமைந்துள்ள…

5 minutes ago

மதுரை டங்ஸ்டன் சுரங்க விவகாரம் : அமைச்சர் துரைமுருகன் பதில்!

சென்னை : மதுரை மேலூரில் உள்ள நாயக்கர்பட்டி மற்றும் அரிட்டாபட்டி பகுதிகளில், டங்ஸ்டன் சுரங்கம் அமைக்கும் திட்டத்தைக் கைவிட வேண்டும் என…

22 minutes ago

“கொடூரம் வெட்கக்கேடானது., பெண்களுக்கு பாதுகாப்பில்லை” எதிர்கட்சிகள் கடும் விமர்சனம்!

சென்னை : சென்னை கிண்டியில் உள்ள அண்ணா பல்கலைக்கழகத்தில் பயிலும் ஒரு மாணவியை 2 பேர் நேற்று இரவு பாலியல்…

35 minutes ago

என் மகனை இழந்துட்டேன் ..நடிகை த்ரிஷா கண்ணீர்! என்ன நடந்தது?

சென்னை : சினிமா துறையில் இருக்கும் நடிகைகள் பலரும் ஆசையாக நாய் மற்றும் பூனைகள் போன்ற விலங்குகளை வளர்த்து வருவதை ஒரு…

58 minutes ago

கஜகஸ்தான் விமான விபத்து : 42 பேர் உயிரிழப்பு!

கஜகஸ்தான்: நாட்டில் ஏர்லைன்ஸின் பாகு-க்ரோஸ்னி விமானம் மேற்கு கஜகஸ்தானின் அக்டாவ் அருகே அவசரமாக தரையிறக்க முயற்சி செய்தபோது தீ விபத்து ஏற்பட்ட…

1 hour ago

தமிழகத்தில் டிசம்பர் 31 வரை மிதமான மழைக்கே வாய்ப்பு – வானிலை மையம் தகவல்!

சென்னை: தென்மேற்கு மற்றும் அதனை ஒட்டிய மத்தியமேற்கு வங்கக்கடல், தெற்கு ஆந்திர- வடதமிழக கடலோரப்பகுதிகளில் நிலவிய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு…

2 hours ago