#LIVE: ஐபிஎல் ஏலம்.. எந்தந்த வீரர்கள் எத்தனை கோடி.. விவரம் இதோ..!

Published by
murugan

இந்த ஆண்டுக்கான 14-வது ஐபிஎல் தொடர் இன்னும் ஒரு சில மாதங்களில் தொடங்கவுள்ளது. இதில் பங்கேற்கும் அணிகள் வீர்ரகளை தேர்தெடுப்பதற்கான ஏலம் சென்னையில் நடைபெற்று வருகிறது.

இதில், இங்கிலாந்து வீரர் மொயின் அலியை சென்னை சூப்பர் கிங்ஸ் ரூ.7 கோடிக்கு ஏலம் எடுத்தது.

வங்கதேச வீரர் ஷகிப் அல் ஹசனை கொல்கத்தா அணி ரூ.3.20 கோடிக்கு ஏலம் எடுத்தது.

மேக்ஸ்வெல்லை ஆர்சிபி அணி ரூ.14.25 கோடிக்கு ஏலம் எடுத்தது.

டெல்லி கேப்பிடல்ஸ் அணி ஸ்டீவ் ஸ்மித்தை ரூ.14.25 கோடிக்கு ஏலம் எடுத்தது.

ராஜஸ்தான் அணி சிவம் துபே ரூ.4.4 கோடிக்கு ஏலம் எடுத்தது.

ராஜஸ்தான் அணி கிறிஸ் மோரிஸை ரூ.16.25 கோடிக்கு ஏலம் எடுத்தது.  கிறிஸ் மோரிஸ் ஐபிஎல் வரலாற்றில் அதிக தொகைக்கு  ஏலம் எடுக்கப்பட்டு வீரர் என்பது குறிப்பிடத்தக்கது.

பஞ்சாப் அணி, டேவிட் மலனை 1.5 கோடிக்கு ஏலம் எடுத்தது.

பங்களாதேஷ் வீரரான முஸ்தபிசூர் ரஹ்மானை ராஜஸ்தான் ராயல்ஸ் அணி, 1 கோடிக்கு ஏலம் எடுத்தது.

ஆஸ்திரேலியாவை சேர்ந்த பந்துவீச்சாளர் ஜே ரிச்சர்ட்ஸனை பஞ்சாப் கிங்ஸ் அணி, 14 கோடிக்கு எடுத்தது.

நாதன் கூல்டர் னைலை மும்பை இந்தியன்ஸ் அணி, 5 கோடிக்கு எடுத்தது.

பந்துவீச்சாளர் உமேஷ் யாதவை டெல்லி கேபிட்டல்ஸ் அணி 1 கோடிக்கு எடுத்தது.

இந்திய அணியின் ஆல் ரவுண்டர் பியூஸ் சாவ்லாவை மும்பை இந்தியன்ஸ் அணி 2.40 கோடிக்கு எடுத்தது.

ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி, சச்சின் பேபியை 20 லட்சத்திற்கு ஏலம் எடுத்தது.

ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி, ராஜத் பட்டிதாரை 20 லட்சத்திற்கு ஏலம் எடுத்தது.

டெல்லி கேபிட்டல்ஸ் அணி, ரிபன் பட்டேலை 20 லட்சத்திற்கு எடுத்தது.

தமிழக வீரரான ஷாருக்கான், அடிப்படை தொகையான 20 லட்சத்திற்கு ஏலம் விடப்பட்டது. அவரை கடும் போட்டிக்கு பின் பஞ்சாப் அணி 5.25 கோடிக்கு எடுத்தது.

டெல்லி கேபிட்டல்ஸ் அணி, லுக்மன் மேரிவாலாவை 20 லட்சத்திற்கு எடுத்தது.

ராஜஸ்தான் ராயல்ஸ் அணி, செடான் சக்காரியாவை 1.20 கோடிக்கு எடுத்தது. இவரின் அடிப்படை விலை, 20 லட்சமாகும்.

இந்திய வீரரான கிருஷ்ணப்ப கவுதமை அடிப்படை தொகையான ரூ.20 லட்சத்திற்கு ஏலத்திற்கு விடப்பட்டார். அவரை எடுக்க கொல்கத்தா மற்றும் ஹைதராபாத் அணிகளுக்கு இடையே கடும் போட்டி நிறுவிவந்த நிலையில், சென்னை அணியும் அந்த போட்டியில் கலந்துகொண்டது. இறுதியாக சென்னை அணி, கிருஷ்ணப்ப கவுதமை ரூ.9.25 கோடிக்கு எடுத்தது.

கிங்ஸ் பஞ்சாப் அணி, ரிலே மெரிடித்தை ரூ.8 கோடிக்கு ஏலத்தில் எடுத்தது. இவரின் அடிப்படை விலை 1.5 கோடியாகும். இவர் 17 போட்டிகளில் 29 விக்கெட்களை எடுத்தது குறிப்பிடத்தக்கது.

இந்திய டெஸ்ட் கிரிக்கெட் அணியில் வீரரான புஜாராவை சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, அவரின் அடிப்படை தொகையான 50 லட்சத்திற்கு எடுத்தது.

நியூஸிலாந்தை சேர்ந்த கைல் ஜேமிசனை ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி, அதிகப்படியான தொகையான 15 கோடிக்கு எடுத்தது.

ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி, டாம்கரணை 5.25 கோடிக்கு எடுத்தது.

ஹென்றிக்ஸை பஞ்சாப் அணி, 4.20 கோடிக்கு எடுத்துள்ளது.

ஆல் ரவுண்டர் உட்கர்ஸ் சிங்கை பஞ்சாப் அணி, அவரின் அடிப்படை தொகையான ரூ.20 லட்சத்திற்கு எடுத்துள்ளது.

கொல்கத்தா அணி, வைபவ் அரோராவை அவரின் அடிப்படை தொகையான ரூ.20 லட்சதிற்கு எடுத்துள்ளது.

மேற்கிந்திய அணியின் வீரரான பாபியன் ஆலனை பஞ்சாப் அணி, ரூ. 75 லட்சத்திற்கு எடுத்துள்ளது.

ஆஸ்திரேலியா வீரரான டேனியல் கிரிஸ்டியனை அடிப்படை தொகையான ரூ.75 லட்சத்திற்கு ஏலத்திற்கு விடப்பட்டார். அவரை எடுக்க கொல்கத்தா மற்றும்பெங்களூர் அணிகளுக்கு இடையே கடும் போட்டி நிறுவிவந்தது. இறுதியாக ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி, டேனியல் கிரிஸ்டியனை ரூ.4.8 கோடிக்கு எடுத்தது.

ராஜஸ்தான் அணி, லயம் லிவிங்ஸ்டோனை ரூ.75 லட்சத்திற்கு ஏலத்தில் எடுத்துள்ளது.

சுயாஷ் பிரபுதேசாய், கே எஸ் பாரத் ஆகிய இரண்டு வீரர்களை அவர்களின் அடிப்படை தொகையான ரூ.20 லட்சத்திற்கு ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி எடுத்துள்ளது.

சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, ஹரிச்சந்திர ரெட்டியை அடிப்படை தொகையான ரூ.20 லட்சத்திற்கு எடுத்துள்ளது.

ராஜஸ்தான் அணி, இந்திய அணியின் வீரர் குலதீப் யாதவை அவரின் அடிப்படை தொகையான ரூ.20 லட்சத்திற்கு எடுத்துள்ளது.

நியூஸிலாந்து வீரரான ஜேம்ஸ் நீஸமை மும்பை அணி, ரூ.50 லட்சத்திற்கு எடுத்துள்ளது.

மும்பை இந்தியன்ஸ் அணி, யுத்விர் சாரக் மற்றும் மேக்ரோ ஜென்சனை அவர்களின் அடிப்படை தொகையான ரூ.20 லட்சத்திற்கு எடுத்துள்ளது.

சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, பகத் வர்மாவை அவரின் ஆரம்ப தொகையான ரூ.20 லட்சத்திற்கு எடுத்துள்ளது.

இந்திய கிரிக்கெட் வீரர் கேதார் ஜாதவ், அவரின் ஆரம்ப தொகையான ரூ.2 கோடிக்கு சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி எடுத்துள்ளது.

சாம் பில்லிங்க்ஸை டெல்லி கேபிட்டல்ஸ் அணி, ரூ.20 கோடிக்கு எடுத்துள்ளது.

இந்திய அணியின் பந்துவீச்சாளர் ஹர்பஜன் சிங், அவரின் ஆரம்ப தொகையான ரூ.2 கோடிக்கு கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி எடுத்துள்ளது.

சென்னை அணி, ஹரி நிஷாந்தை அவரின் ஆரம்ப தொகையான ரூ.20 லட்சத்திற்கு எடுத்துள்ளது.

சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி, அப்கானிஸ்தான் வீரரான முஜீப் உர் ரஹ்மானை 1.50 கோடிக்கு எடுத்துள்ளது.

கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி, கருண் நாயரை ரூ.50 லட்சத்திற்கு எடுத்துள்ளது.

ஆஸ்திரேலியா கிரிக்கெட் வீரரான பென் கட்டிங்கை கொல்கத்தா அணி, 75 லட்சத்திற்கு எடுத்துள்ளது. மேலும், வெங்கடேஷ் ஐயரை 20 லட்சத்திற்கும், பவன் நெகியை 50 லட்சத்திற்கும் எடுத்துள்ளது.

ராஜஸ்தான் ராயல்ஸ் அணி, ஆகாஷ் சிங்கை அவரின் அடிப்படை தொகையான 20 லட்சத்திற்கு எடுத்துள்ளது. மேலும், சச்சின் டெண்டுல்கரின் மகனான அர்ஜுன் டெண்டுல்கரை மும்பை இந்தியன்ஸ் அணி, அவரின் அடிப்படை தொகையான 20 லட்சத்திற்கு எடுத்துள்ளது.

Published by
murugan
Tags: IPLAuction

Recent Posts

திருப்பதி லட்டுக்களில் மிருக கொழுப்புகள்.? திண்டுக்கல்லில் மத்திய ஆய்வு குழு.!

திருப்பதி லட்டுக்களில் மிருக கொழுப்புகள்.? திண்டுக்கல்லில் மத்திய ஆய்வு குழு.!

திண்டுக்கல் : ஆந்திரப் பிரதேசம் திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பிரசாதமாக வழங்கப்படும் லட்டுக்களில் மிருக கொழுப்பு கலந்திருந்ததாக அம்மாநில முதலமைச்சர்…

24 mins ago

புதிய உச்சத்தை தொட்டது தங்கம் விலை… சவரனுக்கு ரூ.600 உயர்வு.!

சென்னை : தங்கம் விலை இன்று அதிரடியாக சவரனுக்கு ரூ.600 அதிகரித்துள்ளது. சென்னையில் நேற்று 1 கிராம் தங்கம் ரூ.6,885க்கும்,…

37 mins ago

லெபனான் – இஸ்ரேல் தாக்குதல் : ஹிஸ்புல்லா முக்கிய புள்ளி உயிரிழப்பு!

பெய்ரூட்: லெபனானில் பேஜர், வாக்கி டாக்கி வெடித்த சம்பவத்தை தொடர்ந்து நேற்று இஸ்ரேல் வான்வெளி தாக்குதலை மேற்கொண்டனர். இந்த தாக்குதலில்…

53 mins ago

மணிமேகலையை வேலை செய்யவிடாமல் தடுத்த பிரியங்கா? நெட்டிசன்கள் வெளியிட்ட குறும்படம்!

சென்னை : குக் வித் கோமாளி நிகழ்ச்சியில், இந்த அளவுக்கு ஒரு பிரச்சினை பெரிதாக வெடிக்கும் என யாரும் நினைத்துக்கூட பார்த்திருக்கமாட்டோம்.…

56 mins ago

“ரஜினிக்கு. பதிலடி., இதுதான் டைட்டில் வைச்சிக்கோங்க.,” உதயநிதி ‘நச்’ பதில்.!

சென்னை : தமிழ்நாடு விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் எப்போது துணை முதலமைச்சராக அறிவிக்கப்பட உள்ளார் என்று தமிழக அரசியல்…

1 hour ago

ஊழியரை தாக்கிய விவகாரம்: நடிகை பார்வதி நாயர் மீது வழக்குப்பதிவு.!

சென்னை : நடிகை பார்வதி நாயர் கடந்த 2022 -ம் ஆண்டு அக்டோபர் 20ஆம் தேதி, தனது வீட்டில் வேலை…

1 hour ago