ஐபிஎல் 2024 : பேட்டிங் களமிறங்கும் மும்பை ..! வெற்றியை தொடருமா ராஜஸ்தான் ..?
ஐபிஎல் 2024 : ஐபிஎல் தொடரின் 14-வது போட்டியாக இன்று மும்பை அணியும், ராஜஸ்தான் அணியும் இன்று வான்காடே மைதானத்தில் மோதவுள்ளது.
நடப்பு ஐபிஎல் தொடரில் இன்றைய போட்டியாக மும்பை இந்தியன்ஸ் அணியும், ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும் தற்போது வான்கடே மைதானத்தில் நடைபெற உள்ளது. இந்த போட்டியில் டாஸ் வென்ற
கடந்த 2 போட்டிகளில் தோல்வியை தழுவிய மும்பை அணி தற்போது வெற்றி பெரும் முனைப்பில் இந்த போட்டியில் காலம் காண்கிறது. மேலும், 2 அபார வெற்றிகளிலிருந்து வரும் ராஜஸ்தான் அணி இந்த போட்டியில் வெற்றியை தொடர களம் காண்கிறது.
மும்பை இந்தியன்ஸ் அணி வீரர்கள் :
ரோஹித் சர்மா, இஷான் கிஷன் (விக்கெட் கீப்பர்), திலக் வர்மா, நமன் திர், ஹர்திக் பாண்டியா (கேப்டன்), டிம் டேவிட், ஷம்ஸ் முலானி, பியூஷ் சாவ்லா, ஜெரால்ட் கோட்ஸி, ஜஸ்பிரித் பும்ரா, மபகா.
ராஜஸ்தான் அணி வீரர்கள் :
யஷஸ்வி ஜெய்ஸ்வால், ஜோஸ் பட்லர், சஞ்சு சாம்சன் (கேப்டன் / விக்கெட் கீப்பர்), ரியான் பராக், ஷிம்ரோன் ஹெட்மியர், துருவ் ஜூரல், ரவிச்சந்திரன் அஷ்வின், டிரெண்ட் போல்ட், யுஸ்வேந்திர சாஹல், சந்தீப் சர்மா, அவேஷ் கான்