ஐபிஎல் 2024 : ஐபிஎல் தொடரின் 16வது போட்டியாக இன்று டெல்லி கேபிட்டல்ஸ் அணியும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும் விசாகப்பட்டினத்தில் உள்ள ராஜசேகர ரெட்டி மைதானத்தில் விளையாட உள்ளது. இந்த போட்டியில் டாஸ் வென்ற கொல்கத்தா பேட்டிங்கை தேர்வு செய்துள்ளது. மேலும், கடந்த சென்னை உடனான போட்டியிலும் டெல்லி அணி இந்த முடிவையே எடுத்து வெற்றி பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது
இந்த தொடரில் இதுவரை தோல்வியை காணாத கொல்கத்தா அணி வலுவான சென்னை அணியை வென்ற டெல்லி அணியோடு இன்று மோதுகிறது. இரு பக்கமும் அதிரடி காட்டும் வீரர்கள் இருப்பதால் இன்று பேட்டிங் எந்த அணி செய்தாலும் சிக்ஸர்களுக்கு பஞ்சம் இருக்காது என்பது குறிப்பிடத்தக்கது.
டெல்லி அணி வீரர்கள்
ப்ரித்வி ஷா, டேவிட் வார்னர், மிட்செல் மார்ஷ், ரிஷப் பண்ட்(கேப்டன்/ விக்கெட் கீப்பர்), டிரிஸ்டன் ஸ்டப்ஸ், அக்சர் படேல், சுமித் குமார், ரசிக் தார் சலாம், அன்ரிச் நார்ட்ஜே, இஷாந்த் சர்மா, கலீல் அகமது
கொல்கத்தா அணி வீரர்கள்
பிலிப் சால்ட்( விக்கெட் கீப்பர்), சுனில் நரைன், வெங்கடேஷ் ஐயர், ஸ்ரேயாஸ் ஐயர்(கேப்டன்), ரிங்கு சிங், ஆங்க்ரிஷ் ரகுவன்ஷி, ஆண்ட்ரே ரஸ்ஸல், ரமன்தீப் சிங், மிட்செல் ஸ்டார்க், ஹர்ஷித் ராணா, வருண் சக்கரவர்த்தி
தெலங்காணா: 'புஷ்பா 2' திரைப்படத்தின் சிறப்பு கட்சியை பார்க்க ரசிகை ஒருவர் உயிரிழந்த விவகாரத்தில், நடிகர் அல்லு அர்ஜுன் மீது,…
டெல்லி: யூடியூப் உலகின் பல்வேறு மக்களுக்கு பணம் சம்பாதிப்பதற்கு மட்டும் இல்லாமல், மக்களுக்கு தேவையான வீடியோக்களை பார்ப்பதற்கும் ஒரு சமூக…
சென்னை: சென்னை அண்ணா அறிவாலயத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில், திமுக செயற்குழு கூட்டம் நடைபெற்றது. இந்த ஆலோசனை கூட்டத்தில், திமுக…
தை அமாவாசை 2025-ல் வரும் தேதி மற்றும் அதன் சிறப்புகளை இந்த செய்தி குறிப்பில் காணலாம். சென்னை :அமாவாசை என்றாலே…
ஜெய்சால்மர் : ராஜஸ்தான் மாநிலம் ஜெய்சல்மேரில், நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில் நேற்று நடைபெற்ற 55-வது ஜி.எஸ்.டி கவுன்சில் கூட்டத்தில்,…
சென்னை: தமிழகம் முழுவதும் நீதிமன்றங்களில் துப்பாக்கி ஏந்திய போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட DGP சங்கர் ஜிவால் உத்தரவிட்டுள்ளார். திருநெல்வேலி…