ஐபிஎல் (KKR vs MI): இன்று நடைபெறும் 34 லீக் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் மோதுகின்றன.
ஐபிஎல் 14 சீசனின் 34 வது போட்டியில் ரோகித் ஷர்மாவின் மும்பை இந்தியன்ஸ் மற்றும் இயோன் மோர்கனின் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் ஆகிய இரு அணிகள் மோதுகின்றன.
இப்போட்டியானது,இன்று இரவு 7.30 மணிக்கு அபுதாபியில் உள்ள ஷேக் சயீத் மைதானத்தில் நடைபெறவுள்ளது. இதுவரை, எம்ஐ மற்றும் கேகேஆர் மொத்தம் 28 முறை விளையாடியுள்ளன.இதில் மும்பை 22 ஆட்டங்களில் வெற்றி பெற்றுள்ளது.ஆனால்,கொல்கத்தா 6 ஆட்டங்களிலும் மட்டுமே வென்றுள்ளது.எனவே,இன்றைய ஆட்டத்தில் மும்பை அணியை, நைட் ரைடர்ஸ் வீழ்த்துமா? என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
மேலும்,கடந்த காலங்களில் இரு அணிகளும் ஐபிஎல் கோப்பைகளை வென்றுள்ளதால் இன்றைய போட்டியில்,யார் வெற்றி பெறுவார்கள் என்ற எதிர்பார்ப்பில் ரசிகர்கள் உள்ளனர்.
கணிக்கப்பட்ட மும்பை இந்தியன்ஸ் (XI) அணி: குயின்டின் டி காக் (wk), ரோஹித் சர்மா (c), சூர்யகுமார் யாதவ், இஷான் கிஷன், கீரன் பொல்லார்ட், சௌரப் திவாரி, க்ருனால் பாண்டியா, ஆடம் மில்னே, ராகுல் சாஹர், ஜஸ்பிரித் பும்ரா, கிறிஸ் லின்
கணிக்கப்பட்ட கொல்கத்தா நைட் ரைடர்ஸ்(XI) அணி: சுப்மன் கில், வெங்கடேஷ் ஐயர், ஆண்ட்ரே ரஸ்ஸல், நிதிஷ் ராணா, ராகுல் திரிபாதி, இயோன் மோர்கன்(c), தினேஷ் கார்த்திக், சுனில் நரைன், லோக்கி பெர்குசன், வருண் சக்கரவர்த்தி, பிரசித் கிருஷ்ணா.
சென்னை : ஆபரணத் தங்கத்தின் விலை வரலாறு காணாத அளவில் இன்று ஒரே நாளில் சவரனுக்கு ரூ.66,000-ஐ கடந்தது நகை…
சென்னை : இன்று தமிழக சட்டப்பேரவையில் இன்று தமிழ்நாடு அரசு நிதிநிலை அறிக்கை 2025 – 2026 (பட்ஜெட் 2025)-ஐ…
சென்னை : ஜோ படத்தின் வெற்றியை தொடர்ந்து அடுத்ததாக ரியோ நடிக்கும் படங்களின் மீது எதிர்பார்ப்புகள் எழுந்த சூழலில் அவர்…
சென்னை : இன்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெற்ற பட்ஜெட் கூட்டத்தொடரில் நிதியமைச்சர் தங்கம் தென்னரசு 2025 2026 ஆம்…
சென்னை : பலரும் பார்த்து ரசித்த சாம்பியன்ஸ் டிராபி தொடரில் இந்திய கிரிக்கெட் அணி வெற்றிபெற்ற நிலையில், அடுத்ததாக கிரிக்கெட் ரசிகர்களுடைய…
சென்னை : இன்று தமிழக சட்டப்பேரவையில் இன்று தமிழ்நாடு அரசு நிதிநிலை அறிக்கை 2025 - 2026 (பட்ஜெட் 2025)-ஐ…