#IPL2020: அதிரடியாக ஆடிவரும் பஞ்சாப்.. ஹாட்ரிக் வெற்றியை பதிவு செய்யுமா?
![Default Image](https://dinasuvadu.com/wp-content/uploads/2024/02/Logo.png)
13 ஆம் ஐபிஎல் தொடரில் இன்றைய போட்டியில் கிங்ஸ் லெவன் பஞ்சாப் – டெல்லி கேபிட்டல்ஸ் அணிகள் மோதவுள்ளது.
ஐபிஎல் தொடரின் 38 வது போட்டியில் கிங்ஸ் லெவன் பஞ்சாப் – டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிகள் மோதவுள்ளது. துபாய் சர்வேதச மைதானத்தில் நடைபெறும் இந்த போட்டியில் காயம் காரணமாக ரிஷப் பந்த் வெளியேறிய நிலையில், இன்றைய போட்டியில் அவர் விளையாடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
இனி வரும் அனைத்து போட்டிகளிலும் வெற்றி பெற்றால் மட்டுமே பிளே-ஆப்ஸ் சுற்றுக்கு தகுதி பெறவும், புள்ளிப் பட்டியலில் 7 ஆம் இடத்தில் இருந்து 5 ஆம் இடத்திற்கு பஞ்சாப் அணி, அதற்காக தீவிர பயிற்சியில் களமிறங்கியுள்ளது. மேலும், முதல் இடத்தை தக்கவைக்க டெல்லி அணியும் தீவிர நோக்குடன் பயிற்சி பெற்று வருகிறது.
டெல்லி – பஞ்சாப் அணி இதுவரை 25 முறையாக நேருக்கு நேர் மோதியுள்ளது. அதில் பஞ்சாப் அணி 14 முறையும், டெல்லி அணி 11 முறையும் வெற்றிபெற்றுள்ளது. இன்று வெற்றிபெறும் கட்டாயத்தில் பஞ்சாப் அணி இருப்பதும், முதலாம் இடத்தை தக்கவைக்கும் நோக்குடன் டெல்லி அணி தீவிரமாக ஆடும் என ரசிகர்கள் எதிர்பார்த்துவருகின்றனர்.
லேட்டஸ்ட் செய்திகள்
பெயிண்டராக இருந்து நடிகராக உயர்ந்ததை நினைவுக்கூர்ந்து நடிகர் சூரி பதிவு!
February 11, 2025![actor Soori](https://www.dinasuvadu.com/wp-content/uploads/2025/02/actor-Soori-.webp)
க்ரிப்டோ கரன்சி விளம்பரம் செய்த த்ரிஷா? அதிர்ச்சியின் அடுத்த நொடியே இன்ஸ்டாவில் அந்த பதிவு.!
February 11, 2025![Trisha x hacked](https://www.dinasuvadu.com/wp-content/uploads/2025/02/Trisha-x-hacked.webp)
தவெகவில் எத்தனை அணிகள்? குழந்தைகள் அணி உள்பட முழு பட்டியல் வெளியீடு!
February 11, 2025![tvk vijay](https://www.dinasuvadu.com/wp-content/uploads/2025/02/tvk-vijay-1.webp)