IPL 2019: தற்போதுவரை இந்த ஐபிஎல் தொடரில் அதிக ரன் அடித்துள்ள வீரர்கள் பட்டியல்!

Published by
Srimahath
  • 12வது ஐபிஎல் தொடர் தற்போது இந்தியாவில் நடைபெற்று வருகிறது ஏன் தற்போது வரை பதினாறு போட்டிகள் முடிவடைந்துள்ளது
  • கடந்த 10 நாட்களுக்கும் மேலாக நடைபெற்று வரும் இந்த தொடரில் ஒவ்வொரு அணியும் தங்கள் திறமை வாய்ந்த வீரர்களை வைத்து அற்புதமாக ஆடி வருகின்றனர்

இன்றைய ஐபிஎல் தொடரில் பைரவருக்குப் பரபரப்புக்கு பஞ்சம் இருக்காது என்று நினைக்கிறோம். ஏனெனில் பல போட்டிகள் கடைசி ஓவரில் முடிந்துள்ளது. இந்நிலையில் முதல் 16 போட்டியில் முடிவடைந்துள்ள நிலையில் ஐபிஎல் தொடரில் அதிக ரன்கள் அடித்த வீரர்கள் பட்டியலில் தொகுத்துள்ளோம்.

இந்த ஐபிஎல் தொடரில் தற்போது வரை அதிக ரன்கள் குவித்த வீரர்கள் பட்டியல்:

இடம் ஆட்டக்காரர் அணி ஆட்டம் ரன்கள் சராசரி எஸ்.ஆர் 4s 6
1 டேவிட் வார்னர் சன்ரைஸ் ஹைதராபாத் 3 254 127,00 175.17 23 10
2 ஜானி பேர்ஸ்டோவ் சன்ரைஸ் ஹைதராபாத் 3 198 66,00 166.39 21 9
3 ஆண்ட்ரே ரசல் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் 3 159 79,50 248.44 11 15
4 ரிஷாப் பந்த் தில்லி தலைநகரம் 4 153 51,00 188.89 13 10
5 சஞ்சய் சாம்சன் ராஜஸ்தான் ராயல்ஸ் 3 140 70.00 155.56 11 5
6 ஷிகார் தவான் தில்லி தலைநகரம் 4 140 35.00 120.69 17 2
7 ஜோஸ் பட்லர் ராஜஸ்தான் ராயல்ஸ் 4 139 34.75 137.62 20 3
8 கிறிஸ் கெய்ல் கிங்ஸ் XI பஞ்சாப் 3 139 46,33 165,48 13 10
9 பார்த்திவ் படேல் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் 4 138 34,50 130.19 17 2
10 நிதீஷ் ராணா கொல்கத்தா நைட் ரைடர்ஸ் 3 132 44.00 159.04 10 10
Published by
Srimahath

Recent Posts

ENGvsAUS : அலெக்ஸ் கேரி அபாரம்! 68 ரன்கள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியா அசத்தல் வெற்றி!

ENGvsAUS : அலெக்ஸ் கேரி அபாரம்! 68 ரன்கள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியா அசத்தல் வெற்றி!

ஹெடிங்லி : இங்கிலாந்து அணியுடன் ஆஸ்திரேலியா அணி 5 போட்டிகள் அடங்கிய ஒருநாள் தொடரை விளையாடி வருகிறது. இதில் முதலில்…

2 hours ago

திருப்பதிக்கு செல்வதற்கு முன் இதெல்லாம் தெரிஞ்சுக்கோங்க..!

சென்னை -திருப்பதி கோவிலில் உள்ள சிலையில் பல  மர்மமான ரகசியங்கள் இருப்பதாக கூறப்படுகிறது அதைப்பற்றி இந்த செய்தி குறிப்பின் மூலம்…

7 hours ago

INDvsBAN : நிறைவடைந்த 3-ஆம் நாள் ஆட்டம்! வெற்றி யார் பக்கம்?

சென்னை : இந்தியா - வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதலாவது டெஸ்ட் போட்டியின் 3-ஆம் நாள் ஆட்டம்…

7 hours ago

அஜித்துடன் மோத தயாரான சூர்யா! கலைகட்டப்போகும் பொங்கல் 2025!

சென்னை : பொங்கல் பண்டிகை என்றாலே திரையரங்குகளில் திரைப்படங்கள் வெளியாக வரிசை கட்டி நிற்கும். இதன் காரணமாகவே, பொங்கல் பண்டிகையில் படத்தை…

7 hours ago

டெல்லியின் புதிய முதல்வரானார் அதிஷி.!

டெல்லி : மதுபான கொள்கை வழக்கில் அமலாக்கத்துறை மற்றும் சிபிஐ விசாரணை குழுவால் கைதாகி இருந்த ஆம் ஆத்மி கட்சித்…

7 hours ago

தாம்பரம்-கடற்கரை இடையிலான மின்சார ரயில் சேவை நாளை (செப்.22) ரத்து!

சென்னை : சென்னை வாசிகளுக்கு பொது போக்குவரத்தில் எந்தவித இடையூர் மின்றி, தங்கள் செல்லும் இடங்களுக்கு  மின்சார ரயில்கள் முக்கிய…

7 hours ago