உலககோப்பை தொடரின் அரையிறுதிக்கு இந்த 4 அணிகள் தான் முன்னேறும்! அசலாடாக கூறும் சவுரவ் கங்குலி!
வரும் மே 30ஆம் தேதி முதல் இங்கிலாந்தில் உலக கோப்பை தொடர் நடக்க உள்ளது இந்த தொடரில் 16 அணிகள் கலந்து கொண்டு ஒரு மிகப்பெரிய திருவிழாவாக நடந்தே அரங்கேறும். இந்நிலையில் இந்த தொடருக்கு அரையிறுதிப் போட்டியில் மோதும் நான்கு அணிகளை தனது பார்வையில் கணித்து கூறியுள்ளார் இந்தியாவின் முன்னாள் ஜாம்பவான் சவுரவ் கங்குலி.
இதுகுறித்து அவர் கூறியதாவது…
அரையிறுதிப் போட்டியில் இந்தியா, ஆஸ்திரேலியா, இங்கிலாந்து மற்றும் பாகிஸ்தான் ஆகிய அணிகள் கலந்து கொள்ளும் என்று கூறியுள்ளார் கங்குலி.