அஸ்வினா..? தினேஷ் கார்த்திக்கா? கொல்கத்தாவில் தமிழர்கள் மோதல்!!

Published by
Srimahath
  • ஐபிஎல் தொடரின் ஆறாவது லீக் ஆட்டம் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிகள் இடையே இன்று இரவு 8 மணிக்கு கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் நடைபெறுகிறது

தமிழகத்தை சேர்ந்த தினேஷ் கார்த்திக் தலைமையிலான கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும் இதே தமிழகத்தைச் சேர்ந்த ரவிச்சந்திரன் அஸ்வின் தலைமையிலான கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியும் இன்று கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் பலப்பரீட்சை நடத்த உள்ளன. இதனை இரண்டு தமிழர்களும் கொல்கத்தா மைதானத்தில் மோதிக் கொள்கின்றனர் என கிரிக்கெட் விமர்சகர்கள் பேசி வருகின்றனர். இரு அணியும் தங்களது முதல் போட்டியில் வெற்றி பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது

கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் கிங்ஸ் XI பஞ்சாப் ஆகிய இடங்களுக்கிடையேயான போட்டிகளின் புள்ளிவிவரங்களைத் பார்ப்போம்.

  • விளையாடிய போட்டிகளின் எண்ணிக்கை: 23
  • கே.கே.ஆரால் வெற்றிபெற்ற போட்டிகள்: 15
  • KXIP வென்ற போட்டிகள்: 8
  • முடிவுகள் இல்லை: 0
  • ஈடன் கார்டன்களில் விளையாடிய போட்டிகள்: 10 (KKR வெற்றிகள் – 7, KXIP வெற்றி – 3)
  • PCA ஸ்டேடியத்தில் விளையாடிய போட்டிகள்: 6 (KXIP வெற்றி – 3, KKR வெற்றிகள் – 3)
  • நடுநிலை இடங்களில் விளையாடிய போட்டிகள்: 7 (KKR வெற்றி – 5, KXIP வெற்றி – 2)
  • அதிக விக்கெட்: சுனில் நரைன் (கே.கே.ஆர்) – 26 விக்கெட்
  • அதிக ரன்கள்: கௌதம் கம்பீர் (கே.கே.ஆர் *) – 492 ரன்
Published by
Srimahath
Tags: ipl 2019

Recent Posts

“நாங்கள் அம்பேத்கருக்கு எதிரானவர்கள் அல்ல.,” அமித்ஷா விளக்கம்!

“நாங்கள் அம்பேத்கருக்கு எதிரானவர்கள் அல்ல.,” அமித்ஷா விளக்கம்!

டெல்லி : நாடாளுமன்ற கூட்டத்தொடரில் நேற்று பேசிய  மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, தற்போது அம்பேத்கர் அம்பேத்கர் என பேசுவது…

32 minutes ago

புஷ்பா 2 வெளியீடு: நெரிசலில் சிக்கிய சிறுவன் மூளைச் சாவு… தாயை தொடர்ந்து மகனும் உயிரிழந்த சோகம்!

ஐதராபாத்: ஐதராபாத்தில் புஷ்பா 2 படத்தின் சிறப்பு காட்சியின்போது, நெரிசலில் சிக்கி காயமடைந்த சிறுவனின் உடல்நிலை மோசம் அடைந்து வந்ததாக…

49 minutes ago

“அம்பேத்கர்… அம்பேத்கர்…” அமித்ஷாவை வன்மையாக கண்டிக்கிறேன் – கொந்தளித்த விஜய்!

சென்னை : நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் நடைபெற்று வரும் வேளையில் நேற்று (டிசம்பர் 17) மாநிலங்களாவையில் பேசிய மத்திய உள்துறை…

2 hours ago

இன்றும், நாளையும் 4 மாவட்டங்களில் விட்டு விட்டு மழை பெய்யும் – டெல்டா வெதர்மேன்.!

சென்னை: தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவிய காற்றழுத்த தாழ்வு பகுதி இன்று ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுப்பெற்று, அதே…

2 hours ago

ஒரே நாடு ஒரே தேர்தல்: ‘வசதி இருந்தா முடிஞ்சா பண்ணிக்கோங்க’ – விஜய் ஆண்டனி!

சென்னை: 'ஒரே நாடு ஒரே தேர்தல்' மசோதாவை மத்திய சட்டத்துறை அமைச்சர் அர்ஜுன்ராம் மெக்வால் மக்களவையில் நேற்று அறிமுகம் செய்தார்.…

2 hours ago

கஞ்சா வழக்கு : சவுக்கு சங்கருக்கு 2 நாள் நீதிமன்ற காவல்!

மதுரை : பெண் காவலர்கள் பற்றி அவதூறாக பேசியதாக யூ-டியூபர் சவுக்கு சங்கரை கடந்த மே மாதம் கோவை போலீசார்…

3 hours ago