ஐபிஎல் 2019 இந்தாண்டுக்கான சீசன் போட்டியானது நிறைவடைந்துள்ளது.இந்த சீசனில் மும்பை மற்றும் சென்னை இறுதிப்போட்டியில் மோதியது. இதில் டாஸ் வென்ற பேட்டிங்கை தேர்வு செய்த மும்பை அணி 20 ஓவர் முடிவில் 149 ரன்களை எடுத்தது.
இதனால் சென்னைக்கு 150 ரன்கள் இலக்காக மும்பை நிர்ணயித்தது.சென்னை தனது ஆட்டத்தை துவங்கியது துவக்கம் சரியாக இருந்தபோதிலும் அந்த அணியின் விக்கெட் சீரான ரன்னுக்கு இடையே நிகழ்ந்தது.இதில் ஆட்டத்தை மாற்றிய தோனி மற்றும் வாட்சன் விக்கெட் முக்கியமானது ஆகும்.
எப்படியோ சென்னை மற்றும் மும்பை அணிகளுக்கிடையே பதற்றம் பதைபதைத்தது கடைசி ஓவர் அந்த ஓவரில் இரு அணிகளில் சென்னை இரண்டு ரன் எடுத்தால் வெற்றி அதை தடுத்தால் மும்பைக்கு வெற்றி என்று எல்லோருடைய மனதையும் படபடவென அடிக்க செய்த நேரம்தான் அந்த கடைசி ஓவர் இந்த ஓவரை மட்டும் HOTSTAR முலம் சுமார் 16.9 மில்லியன் ரசிகர்கள் தேடி பார்த்து ரசித்து உள்ளனர்.இந்த ஓவர் தான் யார் பக்கம் வெற்றி என்று தீர்மானித்தது குறிப்பிடத்தக்கது.
சென்னை : வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வுப்பகுதி, ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதியாக தற்போது வலுவடைந்துள்ளது.மேலும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப்…
ஜெட்டா : ஐபிஎல் 2025 தொடருக்கான மெகா ஏலத்தின் முதல் நாள் தற்போது நிறைவடைந்துள்ளது. பிற்பகல் 3.30 மணிக்கு தொடங்கிய…
ஜெட்டா : 18-வது ஐபிஎல் தொடருக்கான முதல் நாள் மெகா ஏலம் சவூதி அரேபியாவில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இன்று…
ஜெட்டா : ஐபிஎல் 2025-ஆண்டு நடைபெறவுள்ள கிரிக்கெட் தொடருக்கான மெகா ஏலம் பெரிய எதிர்பார்ப்புகளுக்கு இடையே இன்று சவூதி அரேபியாவில்…
ஜெட்டா : ஐபிஎல் தொடருக்கான மெகா ஏலம் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், அதில் அனைவரின் கண்ணும் முக்கிய வீரர்களின்…
ஜெட்டா : அடுத்த ஆண்டு மார்ச் மாதம் நடைபெறவிருக்கும் ஐபிஎல் போட்டிகளுக்கான மெகா ஏலமானது இன்று சவூதி அரேபியாவில் உள்ள ஜெட்டாவில்…