IPL 2018: சொந்த மண்ணில் கெத்து காட்டிய கொல்கொத்தா அணி !ரசிகர்கள் கோலாகலம்!!

Published by
Dinasuvadu desk

இன்று 3 வதுதொடர் கொல்கொத்தாவில் உள்ள எடேன் கார்டன்ஸ் ல்   வைத்து நடைபெற்றது .

இதில் கொல்கொத்தா மற்றும்  பெங்களுரு அணிகள் மோதின .

இதில் டாஸ் வென்ற கொல்கொட்ட அணி பந்து விசுதலை தேர்வு செய்தது.

ஆட்டத்தில்  முதலாவது களமிறங்கிய ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களுரு  அணி 20 ஓவர் முடிவில் 176 ரன்கள் அடித்து 7 விக்கெட்டுகளை இழந்தது .

இதனை தொடர்ந்து ஆடிய கொல்கொத்தா நைட் ரைடர்ஸ் அணியின் துவக்க ஆட்டக்காரர்களாக நரைன் மற்றும் கிரீஸ் லின் களமிறங்கினர்.

கிரீஸ் லின்1.5 வது ஓவரில்  16-1 என்ற கணக்கில் 8 பந்துகளுக்கு 5 ரன்கள் எடுத்து  ஆட்டமிழந்தார்.

நரைன்5.2 வது ஓவரில்  65-2 என்ற கணக்கில் 19 பந்துகளுக்கு 50 ரன்கள் குவித்து  ஆட்டமிழந்தார்..

உத்தப்பா7.3 வது ஓவரில்  83-3 என்ற கணக்கில் 12 பந்துகளுக்கு 13 ரன்கள் எடுத்து  ஆட்டமிழந்தார்.

நிதிஷ் ரானா – 14.3 வது ஓவரில்  138-4 என்ற கணக்கில் 25 பந்துகளுக்கு 34 ரன்கள் எடுத்து  ஆட்டமிழந்தார்.

ரிங்கு சிங் – 15.4 வது ஓவரில்  146-5 என்ற கணக்கில் 6 பந்துகளுக்கு 6 ரன்கள் எடுத்து  ஆட்டமிழந்தார்.

ரஸ்ஸல்17.4 வது ஓவரில்  164-6 என்ற கணக்கில் 11 பந்துகளுக்கு 15 ரன்கள் எடுத்து  ஆட்டமிழந்தார்.

ரஸ்ஸல்17.4 வது ஓவரில்  164-6 என்ற கணக்கில் 11 பந்துகளுக்கு 15 ரன்கள் எடுத்து  ஆட்டமிழந்தார்.

வினை குமார் 3 பந்துகளுக்கு 6 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்கவில்லை.

கேப்டன் தினேஷ் கார்த்தி 20 ஓவர் முடிவில் 29 பந்துகளுக்கு 35 ரன்கள் எடுத்து  களத்தில் உள்ளார்.

கொல்கொத்தா நைட் ரைடர்ஸ் அணி 18.5 ஓவரில் 177 ரன்களை குவித்து 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றியை எட்டியது .

சுனில் நரைன் ஆட்ட நாயகனகா தேர்வு செய்யபட்டார்.

 

 

Published by
Dinasuvadu desk

Recent Posts

2030-ல் உலக கோப்பை… 30 லட்சம் நாய்களை கொல்ல மொராக்கோ அரசு ‘பகீர்’ திட்டம்! 

2030-ல் உலக கோப்பை… 30 லட்சம் நாய்களை கொல்ல மொராக்கோ அரசு ‘பகீர்’ திட்டம்!

ராபட் : ஃபிபா (FIFA) உலககோப்பை கால்பந்து போட்டியானது 4 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும். இறுதியாக ஃபிபா உலக கோப்பையை…

7 hours ago

மகா கும்பமேளா நடைபெறும் பகுதியில் திடீர் தீ விபத்து!

அலகாபாத் : உத்திர பிரதேச மாநிலம் அலகாபாத் மாவட்டத்தில் பிரயாக்ராஜ் பகுதியில் திரிவேணி சங்கமத்தில் 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடக்கும் மகா…

8 hours ago

3 மணி நேரம் தாமதம்… இஸ்ரேல் – ஹமாஸ் போர் நிறுத்தம் அமல்!

காசா : கடந்த 15 மாதங்களாக தொடர்ந்து வந்த இஸ்ரேல் ஹமாஸ் போர் தற்போது முதற்கட்டமாக போர் நிறுத்தத்தை தொடங்கியுள்ளது.…

9 hours ago

தொடரும் வடகிழக்கு பருவமழை… தென் தமிழகத்தில் கனமழைக்கு வாய்ப்பு!

சென்னை : தமிழகத்தில் வடகிழக்கு பருவமழையானது வழக்கமாக அக்டோபரில் தொடங்கி டிசம்பர் வரை பெய்யும். தற்போது வடகிழக்கு பருவமழையின் தாக்கம்…

10 hours ago

நாளை பரந்தூர் பயணம்.. தவெக தொண்டர்களுக்கு விஜய் ரகசிய உத்தரவு?

காஞ்சிபுரம் : சென்னை விமான நிலையத்தை அடுத்து, காஞ்சிபுரம் மாவட்டம் பரந்தூர் பகுதியில் புதிய விமான நிலையம் அமைக்கும் திட்டத்தை…

12 hours ago

“போர் நிறுத்தம் கிடையாது!” ஹமாஸுக்கு பதிலடி கொடுக்கப்படும்.! இஸ்ரேல் திட்டவட்டம்!

டெல் அவில் : கடந்த 15 மாதங்களாக தொடர்ந்து வந்த இஸ்ரேல் - ஹமாஸ் போரானது இன்று முதல் 6…

12 hours ago