IPL 2018: சொந்த மண்ணில் கெத்து காட்டிய கொல்கொத்தா அணி !ரசிகர்கள் கோலாகலம்!!
இன்று 3 வதுதொடர் கொல்கொத்தாவில் உள்ள எடேன் கார்டன்ஸ் ல் வைத்து நடைபெற்றது .
இதில் கொல்கொத்தா மற்றும் பெங்களுரு அணிகள் மோதின .
இதில் டாஸ் வென்ற கொல்கொட்ட அணி பந்து விசுதலை தேர்வு செய்தது.
ஆட்டத்தில் முதலாவது களமிறங்கிய ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களுரு அணி 20 ஓவர் முடிவில் 176 ரன்கள் அடித்து 7 விக்கெட்டுகளை இழந்தது .
இதனை தொடர்ந்து ஆடிய கொல்கொத்தா நைட் ரைடர்ஸ் அணியின் துவக்க ஆட்டக்காரர்களாக நரைன் மற்றும் கிரீஸ் லின் களமிறங்கினர்.
கிரீஸ் லின் – 1.5 வது ஓவரில் 16-1 என்ற கணக்கில் 8 பந்துகளுக்கு 5 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.
நரைன் – 5.2 வது ஓவரில் 65-2 என்ற கணக்கில் 19 பந்துகளுக்கு 50 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார்..
உத்தப்பா – 7.3 வது ஓவரில் 83-3 என்ற கணக்கில் 12 பந்துகளுக்கு 13 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.
நிதிஷ் ரானா – 14.3 வது ஓவரில் 138-4 என்ற கணக்கில் 25 பந்துகளுக்கு 34 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.
ரிங்கு சிங் – 15.4 வது ஓவரில் 146-5 என்ற கணக்கில் 6 பந்துகளுக்கு 6 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.
ரஸ்ஸல் – 17.4 வது ஓவரில் 164-6 என்ற கணக்கில் 11 பந்துகளுக்கு 15 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.
ரஸ்ஸல் – 17.4 வது ஓவரில் 164-6 என்ற கணக்கில் 11 பந்துகளுக்கு 15 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.
வினை குமார் 3 பந்துகளுக்கு 6 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்கவில்லை.
கேப்டன் தினேஷ் கார்த்தி 20 ஓவர் முடிவில் 29 பந்துகளுக்கு 35 ரன்கள் எடுத்து களத்தில் உள்ளார்.
கொல்கொத்தா நைட் ரைடர்ஸ் அணி 18.5 ஓவரில் 177 ரன்களை குவித்து 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றியை எட்டியது .
சுனில் நரைன் ஆட்ட நாயகனகா தேர்வு செய்யபட்டார்.