தென்னாபிரிக்கா ஏ அணி , இந்தியாவில் சுற்று பயணம் செய்து இந்திய ஏ அணி உடன் 5 ஒருநாள் போட்டியில் விளையட உள்ளனர்.இந்த போட்டியில் இந்திய ஏ அணியில் உலகக் கோப்பையில் இடம் பிடித்து காயம் காரணமாக பாதியில் வெளியேறிய விஜய் சங்கர் இடம் பிடித்து உள்ளார்.
ஐபிஎல் தொடரில் காயமடைந்த வேகப்பந்து வீச்சாளர் ஷர்துல் தாகூரும் இந்திய ஏ அணியில் இடம் பிடித்து உள்ளார்.ஐந்து ஒருநாள் போட்டியில் முதல் மூன்று போட்டிகளுக்கு மணீஷ் பாண்டேவும் , அடுத்த இரண்டு போட்டிகளுக்கு ஸ்ரேயாஸ் ஐயரும் கேப்டனாக இருப்பார்கள்.
காஞ்சிபுரம் : பரந்தூர் பகுதியில் புதியதாக அமைக்கப்பட உள்ள விமான நிலையத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து 910 நாட்களாக அப்பகுதி 13…
சென்னை : கனிமவள கொள்ளைக்கு எதிராக போராடிய சமூக ஆர்வலர் ஜெகபர் அலி நேற்று முன்தினம் விபத்தில் உயிரிழந்ததாக கூறப்பட்ட…
சென்னை : பரந்தூர் பகுதியில் புதிய விமான நிலையம் அமைக்க அப்பகுதி கிராம மக்கள் தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில்…
காஞ்சிபுரம் : பரந்தூர் பகுதியில் புதிய விமான நிலையம் அமைக்க அப்பகுதி கிராம மக்கள் தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில்…
சென்னை : மக்கள் பலரும் விரும்பி பார்த்து வந்த பிக் பாஸ் சீசன் 8 தமிழ் நிகழ்ச்சி ஒரு வழியாக நேற்று…
காசா : அக்டோபர் 2023-ல் தொடங்கிய இஸ்ரேல் - ஹமாஸ் போரால் கடந்த 15 மாதங்களுக்கு மேலாக காசா நகர்…