INDvsWI: மழை காரணமாக போட்டி தற்காலிகமாக நிறுத்தம்!

Default Image

இந்திய அணி ,வெஸ்ட் இண்டீஸ் இடையிலான டெஸ்ட் போட்டி வருகின்ற 22-ம் தேதி முதல் டெஸ்ட் போட்டி நடைபெற உள்ளது.இதற்கான 3 நாள் கொண்ட பயிற்சி போட்டி நேற்று ஆன்டிகுவாவில் உள்ள கூலிட்ஜ் மைதானத்தில் தொடங்கியது. கேப்டன் கோலிக்கு காயம் காரணமாக அவருக்கு ஓய்வு கொடுக்கப்பட்டது.இதனால் கேப்டன் பெறுப்பை ரஹானே ஏற்று உள்ளார்.

முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி நேற்றைய ஆட்டமுடிவில் 5 விக்கெட்டை இழந்து 297 ரன்கள் குவித்தனர். களத்தில் விஹரி , ஜடேஜா இருவரும் களத்தில் நின்றனர்.இந்நிலையில் இன்று இரண்டாம் நாள் போட்டி தொடக்க இருந்தது.ஆனால் மழை காரணமாக போட்டி தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டு உள்ளது.

 

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்

live
American YouTuber - jaystreazy
basit ali about Ravichandran Ashwin
Haryana Ex OmPrakashChautala
TN Assembly
arrest
bipin rawat accident pilot