INDvsSLT20SERIES: இலங்கை அணி 12 ஓவர்களில் 98/3 ரன்கள் குவிப்பு.!

Default Image

இந்தியா-இலங்கை மோதும் இரண்டாவது டி-20யில் இலங்கை அணி, 12 ஓவர்களில் 98/3 ரன்கள் குவிப்பு.

இந்தியா-இலங்கை அணிகள் மோதும் 2-வது டி-20 போட்டி புனேவில் நடைபெற்று வருகிறது. இதில் டாஸ் வென்ற இந்தியா முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. இதன்படி முதலில் களமிறங்கிய இலங்கை அணி 12 ஓவர்கள் முடிவில் 3 விக்கெட் இழப்புக்கு 98ரன்கள் குவித்துள்ளது.

அதிகபட்சமாக குசல் மெண்டிஸ்(52 ரன்களும்), பதும் நிஸ்ஸங்கா(33ரன்களும்) குவித்தனர்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்