INDvsSLODISeires: இலங்கை அணி 25 ஓவர்களில் 137/4 ரன்கள் குவிப்பு.!

Default Image

இந்தியா-இலங்கை மோதும் முதல் ஒருநாள் போட்டியில், இலங்கை அணி 25 ஓவர்களில் 137/4 ரன்கள் குவிப்பு.

இந்தியா-இலங்கை அணிகள் இடையேயான முதல் ஒருநாள் போட்டியில், இந்திய அணி முதலில் பேட்டிங் செய்து 7 விக்கெட் இழப்புக்கு 373 ரன்கள் குவித்தது. அதிகபட்சமாக கோலி 113 ரன்களும், ரோஹித் சர்மா 83 ரன்களும் குவித்தனர். 374 ரன்கள் வெற்றி இலக்குடன் களமிறங்கிய இலங்கை அணியில் பதும் நிசாங்கா(55* ரன்கள்) மற்றும் தனஞ்செய டிசில்வா (47 ரன்கள்) அடிக்க 25 ஓவர்களில் 4 விக்கெட் இழப்புக்கு 137 ரன்கள் குவித்துள்ளது.

இந்திய அணி தரப்பில் சிராஜ் 2 விக்கெட்களும், உம்ரான் மாலிக் மற்றும் மொஹம்மது ஷமி தலா 1 விக்கெட்டும் வீழ்த்தினர். இலங்கை அணி வெற்றி பெற இன்னும் 25 ஓவர்களில் ரன்கள் தேவைப்படுகிறது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்