இந்தியா-இலங்கை இடையேயான இரண்டாவது ஒருநாள் போட்டியில் இந்திய அணி, 4 விக்கெட்களை இழந்து 101 ரன்கள் குவிப்பு.
இந்தியா-இலங்கை அணிகள் இடையேயான இரண்டாவது ஒருநாள் போட்டியில், டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த இலங்கை அணி 215 ரன்களுக்கு ஆல்-அவுட் ஆனது. 216 ரன்கள் வெற்றி இலக்குடன் களமிறங்கிய இந்திய அணியில், தொடக்க ஆட்டக்காரர்களான ரோஹித் (17 ரன்கள்) மற்றும் ஷுப்மன் கில் (21 ரன்கள்) எடுத்து ஆட்டமிழந்தனர்.
இதனையடுத்து இறங்கிய விராட் கோலி, 4 ரன்களுக்கு அவுட் ஆக ஷ்ரேயஸ் ஐயர் ஓரளவு நிலைத்து நின்று விளையாடினார், அவர் 28 ரன்கள் எடுத்த போது ரஜிதா பந்தில் ஆட்டமிழந்தார். தற்போது ஹர்டிக் (7 ரன்கள்) மற்றும் ராகுல் (15 ரன்கள்) இருவரும் விளையாடி வருகின்றனர்.
20 ஓவர்கள் வரை இந்திய அணி 4 விக்கெட்களை இழந்து 101 ரன்கள் குவித்துள்ளது. இந்தியா வெற்றி பெற 30 ஓவர்களில் இன்னும் 115 ரன்கள் தேவைப்படுகிறது. இலங்கை அணி சார்பில், லாஹிரு குமாரா 2 விக்கெட்களை வீழ்த்தியுள்ளார்.
டெல்லி : அதானி குழுமம் மீது அமெரிக்க நீதிமன்றத்தில் வழக்கு நடைபெற்று வருகிறது. அதானி குழுமம் இந்திய அரசு அதிகாரிகளுக்கு…
சென்னை : வங்கக்கடலில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலாக மாற வாய்ப்புள்ளதால் தமிழகத்தின் சில மாவட்டங்களில் இன்று கனமழைக்கு…
சென்னை : தமிழ்நாடு துணை முதலமைச்சரும் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு அமைச்சருமான உதயநிதி ஸ்டாலின், பிறந்தநாள் வரும் 27-ம்…
ஜெட்டா : 18-வது ஐபிஎல் தொடரானது அடுத்த ஆண்டு மார்ச்-15ம் தேதி தொடங்கி, மே-25ம் தேதி நிறைவடையவுள்ளது. 2 மாதம்…
பெர்த் : இந்தியா - ஆஸ்திரேலியா இடையே நடைபெற்ற பார்டர் கவாஸ்கர் தொடரின் முதல் டெஸ்ட் போட்டியில், ஆஸ்திரேலிய அணியை…
சென்னை : தமிழகத்தில் வடகிழக்குப் பருவமழை தீவிரமடைந்துள்ளது. இதன் காரணமாக தமிழகத்தின் பல பகுதிகளில் மழை பெய்து வருகின்றது. இந்த…