தென்னாபிரிக்கா அணிக்கும் , இந்திய அணிக்கும் இடையே நேற்று மொஹாலியில் 2-வது டி20 போட்டி நடைபெற்றது. முதலில் பேட்டிங் செய்த தென்னாபிரிக்கா அணி 20 ஓவர் முடிவில் 7 விக்கெட் இழந்து 149 ரன்கள் எடுத்தது.
பிறகு இறங்கிய இந்திய அணி 19 ஒவரில் 3 விக்கெட்டை பறிகொடுத்து 151 ரன்கள் எடுத்து 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இப்போட்டியில் கேப்டன் கோலி சிறப்பாக விளையாடி இந்தியா அணியை வெற்றி பெற செய்தார்.
இப்போட்டியில் அரைசதம் அடித்து 72 ரன்கள் அடித்தார். இதன் மூலம் சர்வேதேச டி20 போட்டியில் விராட் கோலி 22 அரைசதம் அடித்து உள்ளார். இப்போட்டி ரோஹித் சர்மா 12 ரன்னில் வெளியேறினர்.ரோஹித் சர்வேதேச டி20 போட்டியில் 21 அரைசதம் மட்டுமே அடித்து உள்ளார்.
நேற்றைய போட்டியில் விராட் கோலி அரைசதம் அடித்ததன் மூலம் ரோஹித் விட ஒரு அரைசதம் அடித்து கோலி முன்னிலையில் உள்ளார்.
சென்னை : வானிலை ஆய்வு மையம் முன்னதாக, 26,27 ஆகிய தேதிகளில் தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும்…
சென்னை : அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் நேற்று முன்தினம் மாணவி ஒருவர் 2 பேரால் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்ட சம்பவம் பெரும்…

சென்னை :கல்யாண வீட்டு ஸ்டைலில் மொச்சை பயிறு கத்திரிக்காய் கிரேவி செய்வது எப்படி என இந்த செய்தி குறிப்பில் பார்க்கலாம்.…
சென்னை : அடுத்த ஆண்டு பொங்கல் விருந்தாக அஜித்குமார் நடித்துள்ள "விடாமுற்சி" படம் வெளியாகவிருக்கிறது. படம் வெளியாக இன்னும் சில…