இந்திய அணி அபார துவக்கம்: 100 ரன்களுக்குள் 5 விக்கெடுகளை இழந்து திணறும் நியூசிலாந்து!

Published by
Srimahath

இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான ஐந்து போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் முதல் ஒருநாள் போட்டி இன்று காலை ஏழு முப்பது மணிக்கு தொடங்கியது இதில் டாஸ் வென்ற நியூசிலாந்து அணி பேட்டிங் தேர்வு செய்தது துவக்கம் முதலே அபாரமாக பந்துவீசிய இந்திய பந்துவீச்சாளர் முகமது சமி நியூசிலாந்து அணியின் துவக்க வீரர்களின் ஸ்டம்புகளை சிதற விட்டு வெளியேற்றினார்.

அடுத்த இடத்தில் மிகவும் சரியாக பந்துவீசிய இந்திய பந்துவீச்சாளர்கள் 107 ரன்களுக்கு 5 விக்கெட்டுகளை வீழ்த்தினர். யூஜெவேந்திர சகல இரண்டு விக்கெட்டுகள் வீழ்த்தினார். தற்போது 30 ஓவர்களுக்கு 135 ரன்கள் எடுத்து 5 விக்கெட்டுகளை இழந்து ஆடிவருகிறது நியூசிலாந்து அணி. அந்த அணியின் கேப்டன் வில்லியம்சன் 60 ரன்களுடனும் சுழற்பந்து வீச்சாளர் மிட்செல் சான்ட்னர் 5 ரன்களுடனும் களத்தில் உள்ளனர்.

Published by
Srimahath
Tags: #INDvsNZ

Recent Posts

ஜார்க்கண்ட் தேர்தல் ரிசல்ட்… வெற்றியை தக்க வைத்துக்கொண்ட ஜே.எம்.எம்., கூட்டணி!

ஜார்க்கண்ட் தேர்தல் ரிசல்ட்… வெற்றியை தக்க வைத்துக்கொண்ட ஜே.எம்.எம்., கூட்டணி!

ஜார்க்கண்ட் : மகாராஷ்டிரா மற்றும் ஜார்க்கண்ட் சட்டப் பேரவைத் தேர்தல்களில் பதிவான வாக்குகள் இன்று காலை 8மணி முதலே எண்ணப்பட்டு…

8 hours ago

மேற்கு வங்கம்.. 6 தொகுதிகளில் திரிணாமுல் காங்கிரஸ் வெற்றி.!

மேற்கு வங்கம் : மேற்குவங்கத்தில நடந்த இடைத்தேர்தலில் 6 தொகுதிகளிலும் ஆளும் திரிணாமுல் காங்கிரஸ் கட்சி வெற்றி பெற்றுள்ளது. முன்னதாக…

9 hours ago

மகாராஷ்டிரா தேர்தல் வெற்றி! “மக்களுக்கு நன்றி”..பிரதமர் மோடி நெகிழ்ச்சி!!

மும்பை : மகாராஷ்டிரா மற்றும் ஜார்கண்ட் மாநில சட்டமன்ற தேர்தல் முடிவுகள் இன்று காலை முதல் எண்ணப்பட்டு அறிவிக்கப்பட்டு வந்த  நிலையில்,…

9 hours ago

பீகார் இடைத்தேர்தல் : 4 சட்டமன்ற தொகுதிகளிலும் பாஜக கூட்டணி வெற்றி!

பீகார் : மாநிலத்தில் பெலகஞ்ச், இமாம்கஞ்ச், ராம்கர் மற்றும் தராரி ஆகிய நான்கு தொகுதிகளின் முடிவுகள் தற்போது வெளியாகியுள்ளன. தராரி…

10 hours ago

“நாடாளுமன்றத்தில் வயநாட்டு மக்களின் குரலாக இருக்க ஆவலுடன் காத்திருக்கிறேன்” – பிரியங்கா காந்தி!

கேரளா : கேரளாவின் வயநாடு எம்.பி. பதவியை ராகுல் காந்தி ராஜினாமா செய்ததை அடுத்து, அங்கு அவரது தங்கை கேரளா…

10 hours ago

“என்ன நண்பா ஹப்பியா”… நிர்வாகிகளுக்கு த.வெ.க தலைவர் விஜய் கொடுத்த நினைவு பரிசு!

சென்னை : தமிழக வெற்றிக் கழகம் கட்சியின் முதல் மாநாடு பிரமாண்டமாகக் கடந்த அக்டோபர் 27ஆம் தேதி விழுப்புரம் மாவட்டம்…

11 hours ago