இந்தியா – இலங்கை அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டி இன்று மொஹாலியில் உள்ள பஞ்சாப் கிரிக்கெட் சங்கம் பிந்த்ரா ஸ்டேடியத்தில் நடைபெற்று வருகிறது. இப்போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங் தேர்வு செய்து, விளையாடி வருகிறது.
இப்போட்டியானது, இந்திய அணியின் முன்னாள் கேப்டன் விராட் கோலியின் 100 வது டெஸ்ட் போட்டி ஆகும். இன்று 100வது டெஸ்ட் போட்டியில் விளையாடும் கோலிக்கு கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் உள்ளிட்ட பலரும் வாழ்த்து தெரிவித்திருந்தனர்.
இந்த நிலையில், 100-வது டெஸ்ட் போட்டியில் 8000 ரன்களை கடந்தார் முன்னாள் இந்திய அணி கேப்டன் விராட் கோலி. மொகாலியில் நடைபெறும் இலங்கைக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் விராட் கோலி இந்த சாதனை படைத்துள்ளார். 8 ஆயிரம் ரன்களை கடந்த 6-வது இந்திய வீரர் என்ற பெருமையும் விராட் கோலி பெற்றார்.
கோவை : இன்றும் நாளையும் தமிழக வெற்றிக் கழகம் சார்பில் வாக்குச்சாவடி முகவர்கள் பயிற்சி கருத்தரங்கம் தொடங்கி நடைபெற்று வருகிறது.…
தெஹ்ரான் : தெற்கு ஈரானின் பந்தர் அப்பாஸ் நகரில் ஷாகித் ராஜீ துறைமுகம் செயல்பட்டு வருகிறது. அங்கு இன்று திடீரென…
கோவை : இன்றும் நாளையும் தமிழக வெற்றிக் கழகம் சார்பில் பூத் கமிட்டி கருத்தரங்கம் கோவை சரவணம்பட்டியில் உள்ள தனியார்…
கோவை : தமிழக வெற்றிக் கழகம் கட்சி சார்பில் இன்றும் நாளையும் தேர்தல் வாக்குசாவடி முகவர்களுக்கான கருத்தரங்கம் நடைபெற உள்ளது.…
சென்னை : இன்று தமிழக சட்டப்பேரவையில் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கட்டாய கடன் வசூலை தடுக்கும் பொருட்டு புதிய…
இஸ்லாமாபாத் : காஷ்மீர் பஹல்காம்தாக்குதலில் 26 இந்தியர்கள் பயங்கரவாதிகளால் கொல்லப்பட்ட சம்பவத்திற்கு TRF எனும் பயங்கரவாத அமைப்பு பொறுப்பேற்று இருந்தது.…