INDvsENG : நாளை தொடங்குகிறது 5-வது டெஸ்ட் போட்டி ..! தீவிர பயிற்சியில் இந்திய அணி ..!

Published by
அகில் R

INDvsENG : இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகள் இடையே நடைபெற்று வரும் டெஸ்ட் போட்டிகளின் கடைசி போட்டியான 5-வது போட்டியானது நாளை தர்மசாலாவில் உள்ள இமாச்சல பிரதேச கிரிக்கெட் சங்கம் மைதானத்தில் காலை 9.30 மணிக்கு தொடங்கும். இது வரை முடிவடைந்த 4 டெஸ்ட் போட்டிகளில் இந்திய அணி 3-1 என்ற கணக்கில் முன்னிலை பெற்று தொடரையும் கைப்பற்றி உள்ளது.

Read More :-  சர்ஃப்ராஸ் கான் தந்தை பெயரில் மோசடி ..? வீடியோ வெளியிட்டு விளக்கினார் நௌஷாத் கான் ..!

இந்த 5 போட்டி கொண்ட டெஸ்ட் தொடரை கைப்பற்றி இருந்தாலும் இந்திய அணி, கடைசியாக தொடங்கவிருக்கும் இந்த போட்டியையும் வெற்றி பெரும் முனைப்பில் பயிற்சியில் ஈடுப்பட்டு வருகிறது. மறுபக்கம் இங்கிலாந்து அணியும் தொடரை கைவிட்டாலும் இந்த கடைசி போட்டியை வெல்ல வேண்டும் என்ற முனைப்பில் இருந்து வருகின்றனர்.

இந்த 5-வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டியானது இந்திய அணியின் ரவிச்சந்தரன் அஸ்வினுக்கும், இங்கிலாந்து அணியின் ஜானி பேர்ஸ்டோவ்-வுக்கும் சர்வதேச போட்டிகளில் 100-வது டெஸ்ட் போட்டியாகும். இந்த போட்டியில் விளையாட போகும் இந்திய அணியை பிசிசிஐ ஏற்கனவே அறிவித்திருந்தது.

Read More :- INDvsENG : 14-வது வீரராக 100கிளப்பில் இணைய போகும் அஸ்வின் ..!

இந்திய அணி வீரர்கள் :

ரோஹித் சர்மா (கேப்டன்), ஜஸ்பிரித் பும்ரா (துணை கேப்டன்), யஷஸ்வி ஜெய்ஸ்வால், ஷுப்மன் கில், ரஜத் படிதார், சர்பராஸ் கான், துருவ் ஜூரல் (விக்கெட் கீப்பர்), கேஎஸ் பாரத் (விக்கெட் கீப்பர்), தேவ்தத் படிக்கல், ஆர் அஷ்வின், ரவீந்திர ஜடேஜா, அக்சர் படேல், குல்தீப் யாதவ், முகமது. சிராஜ், முகேஷ் குமார், ஆகாஷ் தீப்.

இங்கிலாந்து அணி வீரர்கள் :

சாக் கிராலி, பென் டக்கெட், ஒல்லி போப், ஜோ ரூட், பென் ஸ்டோக்ஸ் (கேப்டன்), ஜானி பேர்ஸ்டோ, பென் ஃபோக்ஸ் (விக்கெட் கீப்பர்), டாம் ஹார்ட்லி, ஒல்லி ராபின்சன், சோயப் பஷீர், ஜேம்ஸ் ஆண்டர்சன், மார்க் வூட், டேனியல் லாரன்ஸ், கஸ் அட்கின்சன்.

Recent Posts

தனியா வந்தாலும் சரி, மொத்தமா வந்தாலும் சரி… “2026ல் திமுக கூட்டணிக்குதான் வெற்றி” – மு.க.ஸ்டாலின்!

சென்னை: சென்னை அண்ணா அறிவாலயத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில், திமுக செயற்குழு கூட்டம் நடைபெற்றது. இந்த ஆலோசனை கூட்டத்தில், திமுக…

23 minutes ago

தை அமாவாசை 2025 இல் எப்போது?.

தை அமாவாசை 2025-ல் வரும் தேதி மற்றும் அதன் சிறப்புகளை இந்த செய்தி குறிப்பில் காணலாம். சென்னை :அமாவாசை என்றாலே…

59 minutes ago

பாப்கார்ன்களுக்கு 18% ஜி.எஸ்.டி ஏன்? நிர்மலா சீதாராமன் கொடுத்த விளக்கம்!

ஜெய்சால்மர் : ராஜஸ்தான் மாநிலம் ஜெய்சல்மேரில், நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில் நேற்று  நடைபெற்ற 55-வது ஜி.எஸ்.டி கவுன்சில் கூட்டத்தில்,…

4 hours ago

நிதிமன்றங்களில் துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு – டிஜிபி உத்தரவு!

சென்னை: தமிழகம் முழுவதும் நீதிமன்றங்களில் துப்பாக்கி ஏந்திய போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட DGP சங்கர் ஜிவால் உத்தரவிட்டுள்ளார். திருநெல்வேலி…

4 hours ago

மகளிர் ஒருநாள் போட்டி: இந்தியா – வெஸ்ட் இண்டீஸ் அணிகள் இன்று மோதல்!

குஜராத்: இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள வெஸ்ட் இண்டீஸ் மகளிர் கிரிக்கெட் அணி 3 டி20 மற்றும் 3 ஒருநாள் போட்டிகள்…

5 hours ago

ஏற்றமா? இறக்கமா? ‘விடுதலை 2’ இரண்டாம் நாள் பாக்ஸ் ஆபிஸ் வசூல் விவரம்.!

சென்னை: வெற்றி மாறன் இயக்கத்தில் சூரி, விஜய் சேதுபதி நடிப்பில் கடந்த 2023ஆம் ஆண்டு வெளியான, 'விடுதலை' முதல் பாகம்…

5 hours ago