டாஸ் வென்ற இந்திய அணி பந்து வீச்சை தேர்வு செய்துள்ளது. வெற்றியின் முனைப்பில் பேட்டிங்கை எதிரிகொள்ள நியூசிலாந்து களத்தில் இறங்கி ஆடி வருகிறது.
விராட் கோலி தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி நியூசிலாந்தில் சுற்றுப் பயணம் செய்து விளையாடி வருகிறது. 5 போட்டிகள் கொண்ட 20 ஓவர் தொடரை இந்தியா முழுமையாக கைப்பற்றியது. இரு அணிகளுக்கு இடையிலான மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் நடந்து வருகிறது.இதில் ஹாமில்டனில் நடந்த முதல் போட்டியில் நியூசிலாந்து வெற்றி பெற்றது. இந்நிலையில் , இந்தியா – நியூசிலாந்து அணிகள் மோதும் 2-வது ஒருநாள் போட்டி இன்று ஆக்லாந்து நகரில் நடைபெற்று வருகிறது.இதில்டாஸ் வென்ற இந்திய அணி பந்து வீச்சை தேர்வு செய்துள்ளது. வெற்றியின் முனைப்பில் பேட்டிங்கை எதிரிகொள்ள நியூசிலாந்து களத்தில் இறங்கியுள்ளது.
இன்றைய ஆட்டத்தில் அனல் பறக்கும் என்பதில் ஐயமில்லை காரணம் தொடரை கைப்பற்ற நியூசிலாந்து முன்னைப்புக் கட்டும்.அதே போல் இந்தியா தொடர் கை விட்டு போகாமல் இருக்க கடுமையாக போராடுவார்கள் இந்நிலையில் இன்று நடைபெறும் இந்த ஆட்டத்தில் ஆடும் விரர்கள் மாற்றப்பட்டுள்ளனர்.அதன்படி பந்துவீச்சாளர்களான முகமது ஷமி, சாஹலுக்கு பதிலாக சைனி மற்றும் குல்தீப் யாதவ் ஆகியோருக்கு வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது.அதே போல் நியூசிலாந்து அணியில் சாண்ட்னெர் , சோதிக்கு பதிலாக மார்க் சேப்மென், கைல் ஜேமிசன் இடம்பிடித்தனர்..இதில் 6.8 அடி உயரம் கொண்ட ஜேமிசன் ஒரு நாள் போட்டிகளில் அறிமுகமாக வீரராக களமிரங்குகிறார் என்பது குறிப்பிடத்தக்கது .
சென்னை : தென்தமிழக கடலோரப்பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது இதன் காரணமாக நேற்று சில மாட்டவங்களில் மழை…
ஸ்ரீநகர் : நேற்று (ஏப்ரல் 22) உலகம் முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தும் வகையில், ஜம்மு-காஷ்மீரின் ஆனந்த்நாக் மாவட்டம், பஹல்காம் பகுதியில்…
லக்னோ : கடந்த ஆண்டு லக்னோ அணிக்காக கேப்டனாக விளையாடிய கே.எல்.ராகுல் சில போட்டிகளில் அணி தோல்வி அடைந்த காரணத்தால் உரிமையாளரிடம்…
ஸ்ரீநகர் : ஜம்மு-காஷ்மீர், ஆனந்த்நாக் மாவட்டத்தின் பஹல்காம் பகுதியில் உள்ள பைசரான் பள்ளத்தாக்கில் ஏப்ரல் 22 அன்று மாலை தீவிரவாதிகள்…
லக்னோ : இன்றைய ஐபிஎல் போட்டியில் லக்னோ கிரிக்கெட் மைதானத்தில் லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் அணியும், டெல்லி கேபிட்டல்ஸ் அணியும்…
லக்னோ : இன்றைய ஐபிஎல் போட்டியில் ரிஷப் பண்ட் தலைமையிலான லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் அணியும், அக்சர் படேல் தலைமையிலான…