நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வரும் இந்திய அணி டி20 போட்டி தொடரை வென்று வரலாற்று சாதனை படைத்தது.தொடரை முழுவதுமாக வென்று நியூசிலாந்தை வாரிசுருட்டி மடித்தது.
இந்நிலையில் ஹாமில்டனில் இன்று இந்திய-நியூசிலாந்து அணிகளுக்கு எதிரான முதலாவது ஒருநாள் போட்டி நடைபெறுகிறது.இதில் டாஸ் வென்ற நியூசிலாந்து அணி பந்து வீச்சை தேர்வு செய்துள்ளது. இதனையடுத்து இந்திய பேட்டிங்க் செய்ய உள்ளது.
இந்திய அணியில் எப்பொழுதும் தொடக்க ஆட்டக்காரர்களாக ரோகித் -தவான் ஜோடி களமிரங்கும் ஆஸி., தொடரின் போது தவானுக்கு தோள்பட்டையில் காயம் ஏற்பட்டதால் அவருக்கு ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது.இந்நிலையில் நியூசிலாந்து எதிரான டி20 தொடரி போது ரோகித்துக்கு ஏற்பட்ட தசைப்பிடிப்பு காரணமாக நியூ.,ஒருநாள் மற்றும் டெஸ்ட் தொடரில் இருந்து அவருக்கு ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு அணியின் தொடக்க ஆட்டக்காரர் இல்லாத சமயத்தில் அணி திரணால் இருக்க கேப்டன் விராட் அன்மைக்காலமாக இளம் வீரர்களுக்கு வாய்ப்பளித்து வருகிறது.அதே போல் இன்றைய ஆட்டத்தில் தொடக்க வீரர்களாக அறிமுக போட்டியிலேயே மயங்க் அகர்வால் – பிரித்வி ஷா களமிறங்குகின்றனர்.
மேலும் டி20 போட்டியில் தொடர் தோல்வி அடைந்த நியூசிலாந்து அணிக்கு பொறுப்பேற்று அந்த அணியின் கேப்டன் வில்லியம்சன் பதவி விலகினார்.இதனால் இன்றைய போட்டியில் நியூசிலாந்து அணியின் கேப்டனாக டாம் லேதம் செயல்படுகிறார்.
இந்திய அணி வீரர்கள்: அகர்வால், ஷா, கோலி, ஷ்ரேயஸ் அய்யர், ராகுல், கேதார் ஜாதவ்,குல்தீப் யாதவ், மொகமட் ஷமி, ஜடேஜா, ஷர்துல் தாக்குர், ஜஸ்பிரித் பும்ரா.
நியூஸிலாந்து அணி: டாம் லேதம் (கேப்டன்), மார்டின் கப்தில், ஹென்றி நிகோல்ஸ், டாம் பிளண்டெல், ராஸ் டெய்லர், ஹாமிஷ் பென்னட்,நீஷம், கிராண்ட் ஹோம், சாண்ட்னர், சோதி, டிம் சவுத்தி,
சென்னை : சென்னையில் சிக்னல்கள் மற்றும் மேம்பாலங்களின் அருகே உள்ள 100க்கும் மேற்பட்ட பேருந்து நிறுத்தங்களை 100 மீட்டர் தள்ளி…
திருச்சி : 2026 தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல் , தங்கள் கட்சி கூட்டணி பற்றிய கேள்விகள் குறித்தும், திமுக, பாஜக…
சென்னை : தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை இயல்பைவிட 4% கூடுதலாகப் பெய்துள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தற்போது, குமரிக்கடல்…
சென்னை ;சிறகடிக்க ஆசை தொடரில் இன்றைக்கான[நவம்பர் 18] எபிசோடில் மீனா மீது கரிசனம் காட்டுகிறார் விஜயா.. போட்டோசூட்டினால் வந்த பிரச்சனை…
சென்னை : ஐபிஎல் 2025 தொடருக்கான மெகா ஏலம் என்பது வரும் நவ-24 மற்றும் 25ம் தேதிகளில் நடைபெற இருக்கிறது.…
டெல்லி : ஆம் ஆத்மி கட்சியில் இருந்து நேற்று விலகிய டெல்லி முன்னாள் அமைச்சர் கைலாஷ் கெலாட் பாஜகவில் தன்னை இணைத்து…