#INDvENG: மூன்றாவது ஒருநாள் போட்டி… டாஸ் வென்ற இந்திய அணி பந்துவீச முடிவு..!

இங்கிலாந்து எதிரான மூன்றாவது ஒரு நாள் போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி பந்துவீச தேர்வு.
இங்கிலாந்துக்கு சுற்று பயணம் மேற்கொண்ட இந்திய மகளிர் கிரிக்கெட் அணி, 3 ஒருநாள் போட்டி மற்றும் 3 ஒரு நாள் டி20 போட்டிகளில் விளையாடி வருகிறது. இதில் இரண்டு ஒருநாள் போட்டி முடிவடைந்துள்ளது. இரண்டு போட்டியிலும் இங்கிலாந்து அணி வெற்றி பெற்று தொடரை 2-0 என கைப்பற்றியுள்ளது.
இந்நிலையில், இன்று மூன்றாவது ஒரு நாள் போட்டி வர்செஸ்டரில் நடைபெறுகிறது. இந்த போட்டியில் டாஸ் வென்ற இந்திய மகளிர் அணியின் கேப்டன் மிதாலி ராஜ் பந்துவீச்சை தேர்வு செய்துள்ளார்.
நியூசிலாந்து அணி வீராங்கனைகள்:
லாரன் வின்ஃபீல்ட் ஹில், டாமி பியூமண்ட், ஹீதர் நைட் (கேப்டன் ), நடாலி ஸ்கைவர், ஆமி எலன் ஜோன்ஸ் , சோபியா டங்க்லி, கேத்ரின் ப்ரண்ட், சாரா க்ளென், அன்யா ஷ்ரூப்சோல், சோஃபி எக்லெஸ்டோன், கேட் கிராஸ்
இந்திய அணியின் வீராங்கனைகள்:
ஸ்மிருதி மந்தனா, ஷஃபாலி வர்மா, ஜெமிமா ரோட்ரிக்ஸ், மிதாலி ராஜ் (கேப்டன்), ஹர்மன்பிரீத் கவுர், தீப்தி சர்மா, சினே ராணா, தானியா பாட்டியா, ஷிகா பாண்டே, ஜூலன் கோஸ்வாமி, பூனம் யாதவ் ஆகியோர் இடம்பெறுள்ளனர்.
லேட்டஸ்ட் செய்திகள்
நெல்லையில் பரபரப்பு: நாங்குநேரி மாணவன் சின்னத்துரை மீது மீண்டும் தாக்குதல் நடத்திய கும்பல்.!
April 16, 2025
மாஸ்காட்டிய அபிஷேக்-ராகுல்.., பவுலிங்கில் மிரட்டிய ஆர்ச்சர்.. ராஜஸ்தானுக்கு இது தான் இலக்கு.!
April 16, 2025
“அஜித் ரசிகனா இல்லனா, வாழ்க்கைல நான் என்னவாகி இருப்பேன்னு தெரியல” – இயக்குநர் ஆதிக்.!
April 16, 2025
தொடர்ந்து பேட்டை சோதனை செய்யும் அம்பயர்கள்! காரணம் என்ன?
April 16, 2025