காமன்வெல்த் தொடரில் பங்கேற்க சென்ற இந்திய மகளிர் அணியை சேர்ந்த ஒரு நபருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது.
இங்கிலாந்தில் வரும் (ஜூலை) 28ஆம் தேதி முதல் காமன் வெல்த் போட்டிகளை நடைபெற உள்ளன. இதில் பங்கேற்க இந்திய மகளிர் கிரிக்கெட் அணியினர் இங்கிலாந்து, பர்மிங்காமிற்கு கிளம்பினர்.
அப்போது, வழக்கம் போல, கோவிட் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. அதில், இந்திய மகளிர் அணியை சேர்ந்த ஒரு நபருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. இதனை பிசிசிஐ தலைவர் சவ்ரவ் கங்குலி உறுதிப்படுத்தினார்.
இதற்கு முன்பு, இந்திய கிரிக்கெட் அணி வீரர் கே.எல்.ராகுலுக்கு கொரோனா தொற்று இருந்தது குறிப்பிடத்தக்கது. இந்திய மகளிர் கிரிக்கெட் அணி வரும் 29ஆம் தேதி ஆஸ்திரேலிய அணி உடன் முதல் காமன்வெல்த் போட்டியை விளையாட வேண்டும்.
சென்னை : வங்கக் கடலில் நிலை கொண்டிருக்கும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் இன்று வடக்கு-வடமேற்கு திசையில் வேகமாக நகர்ந்து சூறாவளி…
சென்னை : நாளை ( நவம்பர் 27.11.2024) எந்தெந்த இடங்களில் மின்தடை ஏற்படும் என்கிற விவரம் கீழே கொடுக்கப்பட்டுள்ளது. சென்னையில்…
சென்னை : வங்கக் கடலில் நிலை கொண்டிருக்கும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம், இது வடக்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து, வருகின்ற…
சென்னை : வங்கக் கடலில் நிலை கொண்டிருக்கும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம், இது வடக்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து, வருகின்ற…
மயிலாடுதுறை : வங்கக் கடலில் நிலை கொண்டிருக்கும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தும் வகையில் உள்ளது…
கடலூர் : வங்கக் கடலில் நிலை கொண்டிருக்கும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம், இது வடக்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து, வருகின்ற…