இந்திய மகளிர் கிரிக்கெட் அணி மீண்டும் தோல்வி…!!
இந்திய மகளிர் கிரிக்கெட் அணி நியூசிலாந்து_க்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடி வருகின்றது.3 T20 போட்டிகளில் தற்போது விளையாடி வரும் இந்திய மகளிர் கிரிக்கெட் அணி.முதல் T20 போட்டியில் தோல்வியடைந்த நிலையில் இரண்டாவது T20 போட்டி ஆக்லாந்து மைதானத்தில் நடைபெற்றது.
இதில் முதலாவது களமிறங்கிய இந்திய மகளிர் கிரிக்கெட் அணி 135 ரன்கள் மட்டுமே எடுத்தது.பின்னர் ன்னர் 136 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய நியூசிலாந்து அணி 20 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 136 ரன்கள் எடுத்து வெற்றிபெற்றது.இதையடுத்து இரண்டாவது T20 போட்டியிலும் இந்திய அணி தோல்வியடைந்தது.