இந்தியா மற்றும் மேற்கிந்திய தீவுக்கு இடையேயான முதல் டி20 போட்டி பிரையன் லாரா மைதானத்தில் நடைபெற்றது .
ரோஹித் ஷர்மா தலைமையில் களமிறங்கிய இந்திய அணி 20 ஓவர்களில் 6 விக்கெட் இழப்பிற்கு 190 ரன்களை எடுத்தது.கேப்டன் ரோஹித் ஷர்மா அதிரடியாக விளையாடி 64 ரன்களையும் தினேஷ் கார்த்திக் 41 ரன்களை எடுத்திருந்தனர்.ஷ்ரேயாஸ் ஐயர் ரன் ஏதும் எடுக்காமல் டக் அவுட் ஆகியிருந்தார்.
இதனைத்தொடர்ந்து களமிறங்கிய மேற்கிந்திய தீவு அணி 20 ஓவர்கள் முடிவில் 122 ரன்களுக்கு 8 விக்கெட்களை இழந்தது சுருண்டது .இதனால் இந்திய அணி 68 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.இதனால் 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் இந்திய அணி முன்னிலை பெற்றுள்ளது.
இந்திய அணியின் பந்து வீச்சாளர்கள் அர்ஷ்தீப் சிங், ரவிச்சந்திரன் அஸ்வின், ரவி பிஷ்னோய் ஆகியோர் தலா இரண்டு விக்கெட்களை வீழ்த்தினர்.
ராபட் : ஃபிபா (FIFA) உலககோப்பை கால்பந்து போட்டியானது 4 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும். இறுதியாக ஃபிபா உலக கோப்பையை…
அலகாபாத் : உத்திர பிரதேச மாநிலம் அலகாபாத் மாவட்டத்தில் பிரயாக்ராஜ் பகுதியில் திரிவேணி சங்கமத்தில் 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடக்கும் மகா…
காசா : கடந்த 15 மாதங்களாக தொடர்ந்து வந்த இஸ்ரேல் ஹமாஸ் போர் தற்போது முதற்கட்டமாக போர் நிறுத்தத்தை தொடங்கியுள்ளது.…
சென்னை : தமிழகத்தில் வடகிழக்கு பருவமழையானது வழக்கமாக அக்டோபரில் தொடங்கி டிசம்பர் வரை பெய்யும். தற்போது வடகிழக்கு பருவமழையின் தாக்கம்…
காஞ்சிபுரம் : சென்னை விமான நிலையத்தை அடுத்து, காஞ்சிபுரம் மாவட்டம் பரந்தூர் பகுதியில் புதிய விமான நிலையம் அமைக்கும் திட்டத்தை…
டெல் அவில் : கடந்த 15 மாதங்களாக தொடர்ந்து வந்த இஸ்ரேல் - ஹமாஸ் போரானது இன்று முதல் 6…