Cricket Breaking:இந்திய அணி 12 ரன்கள் வித்தியாசத்தில் த்ரில் வெற்றி

Published by
Dinasuvadu Web

இந்தியா-நியூசிலாந்து அணிகள் இடையே முதல் ஒருநாள் போட்டி, ஹைதராபாத்தில் இன்று தொடங்கியது. டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி, ஷுப்மன் கில் உதவியுடன் 349 ரன்கள் குவித்தது. ஷுப்மன் கில் அதிகபட்சமாக 208 ரன்கள் குவித்தார்.

350 ரன்கள் என்ற இமாலய இலக்குடன் களமிறங்கிய நியூசிலாந்து அணி, தொடக்கம் முதலே விக்கெட்களை இழந்து வந்தது.தொடக்க வீரர்களான டெவான் கான்வே (10 ரன்கள்), மற்றும் ஃபின் ஆலன்(40 ரன்கள்) எடுத்து ஆட்டமிழந்தனர். அதன்பிறகு வந்தவர்களில் கேப்டன் டாம் லேதம் 24 ரன்கள் எடுக்க மற்றவர்கள் ஒற்றை இலக்க ரன்களில் விக்கெட்டை இழந்தனர்.மறுபுறத்தில் இந்திய பந்துவீச்சாளர்களின் பந்துகளை பறக்கவிட்ட மைக்கேல் பிரேஸ்வெல் 140 ரன்கள் எடுத்தார்.

49.2 ஓவர்களில் அணைத்து விக்கெட்களையும் இழந்த நியூசிலாந்து அணி 337 ரன்களுக்கு ஆட்டமிழந்தது.இறுதியில் இந்திய அணி 12 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

Published by
Dinasuvadu Web

Recent Posts

“தமிழ் ஐசியூ-ல இருக்கு .. உங்கள கெஞ்சி கேக்குறேன்” செல்வராகனின் உருக்கமான வீடியோ.!

“தமிழ் ஐசியூ-ல இருக்கு .. உங்கள கெஞ்சி கேக்குறேன்” செல்வராகனின் உருக்கமான வீடியோ.!

சென்னை : இயக்குனர் செல்வராகவன் அவ்வப்போது முக்கிய அறிவுரைகளை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வீடியோவாக வெளியிட்டு வருகிறார். அந்த வகையில்,…

11 hours ago

குழந்தைகள் ஆபாச பட விவகாரம்.! உயர்நீதிமன்றத்திற்கு ‘குட்டு’ வைத்த உச்சநீதிமன்றம்.!

டெல்லி : சென்னை காவல் நிலையத்தில் ஓர் இளைஞர் தனது போனில் குழந்தைகள் தொடர்பான ஆபாச படங்களை வைத்திருந்ததாக கூறி…

11 hours ago

புரட்டாசி மாதம் பெருமாளுக்கு தளிகை போட காரணம் என்ன தெரியுமா?.

சென்னை -தளிகை என்றால் என்ன ,பெருமாளுக்கு தளிகை எவ்வாறு வைப்பது என்பதை பற்றி இந்த ஆன்மீகக் குறிப்பில் அறிந்து கொள்ளலாம்.…

11 hours ago

ஐபிஎல் 2025 : இந்த 5 வீரர்களை தக்க வைத்த சிஎஸ்கே! வெளியான தகவல்!

சென்னை : அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள ஐபிஎல் தொடருக்கான மெகா ஏலம் என்பது இந்த ஆண்டு நவம்பர் அல்லது டிசம்பர்…

11 hours ago

ஆணாதிக்கத்தை சமூக நையாண்டியுடன் பேசும் ‘லாப்பத்தா லேடீஸ்’.!

சென்னை : 2025 ஆஸ்கரில் 'சிறந்த வெளிநாட்டு படங்கள்' பிரிவில் போட்டியிடுவதற்காக இந்தியாவில் இருந்து அதிகாரப்பூர்வ தேர்வாக, இயக்குநர் கிரண்…

12 hours ago

மக்களே! தமிழகத்தில் (24.09.2024) செவ்வாய்க்கிழமை இங்கெல்லாம் மின்தடை!

சென்னை : தமிழகத்தில் வரும் (செப்டம்பர் 24.09.2024) அதாவது , திங்கள் கிழமை பராமரிப்பு பணிகள் காரணமாக பல மாவட்டங்களின்…

12 hours ago