உலகக்கோப்பையில் லீக் போட்டிகள் முடித்த நிலையில் அரையிறுதிக்கு இந்தியா , ஆஸ்திரேலியா , நியூஸிலாந்து ,இங்கிலாந்து ஆகிய அணிகள் இடம் பெற்று உள்ளது. இந்நிலையில் நாளை நியூஸிலாந்து அணியும் ,இந்திய அணியும் முதல் அரையிறுதி போட்டியில் விளையாட உள்ளது.
இந்நிலையில் உலகக்கோப்பையை இந்திய அணி தான் வெல்லும் என பாகிஸ்தான் அணியின் முன்னாள் வேக பந்து வீச்சாளர் சோயிப் அக்தர் கூறியுள்ளார்.இதை பற்றி அக்தர் கூறுகையில் ,அரையிறுதி போட்டியில் இருக்கும் அழுத்தத்தை நியூஸிலாந்து அணி தாங்க முடியாமல் வெளியேறும் என கூறியுள்ளார்.
மேலும் இந்திய அணி உலகக்கோப்பையை கைப்பற்றும் என நம்புகிறேன்.இந்திய அணிக்கு எப்போதும் எனது ஆதரவு உண்டு இந்திய அணியில் ரோஹித் சர்மா சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறார்.
இந்த தொடரில் நியூஸிலாந்து அணிக்கு நிகராக பாகிஸ்தான் அணி விளையாடியது ஆனால் ரன் ரேட் அடிப்படையில் பாகிஸ்தான் வெளியேறியது வருத்தத்தை தருகிறது என கூறினார்.
டெல்லி : இந்திய மருத்துவ ஆராய்ச்சி மையம் (ICMR) இந்த ஆண்டு நடத்திய மருத்துவ ஆய்வில் நதிகள் மற்றும் திறந்த…
டெல்லி : இந்த ஆண்டுக்கான ஐபிஎல் போட்டிகள் வரும் மார்ச் 22-ஆம் தேதி தொடங்கப்படவுள்ளது. ஐபிஎல் தொடரில் விளையாடும் வீரர்கள் தங்களுடைய…
சென்னை : நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடரின் இரண்டாம் கட்ட அமர்வின் போது மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான்…
சான் பிரான்சிஸ்கோ : ஏர்டெல் நிறுவனம், எலான் மஸ்க்கின் ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்துடன் இணைந்து, ஸ்டார்லிங்க் செயற்கைக்கோள் இணைய சேவையை இந்தியாவில்…
சென்னை : பூமத்திய ரேகையை ஒட்டிய வடகிழக்கு இந்தியப் பெருங்கடல் மற்றும் அதனை ஒட்டிய தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளின் மேல்…
இஸ்லாமாபாத் : பாகிஸ்தானில் பலுசிஸ்தான் மாகாண தலைநகர் குவெட்டாவிலிருந்து வடக்கு நகரமான பெஷாவருக்கு சென்று கொண்டிருந்த பயணிகள் ரயிலை இன்று…