டெஸ்ட் போட்டிகளுக்கான தரவரிசையில் இந்திய அணி முதல் இடத்தை இழந்துள்ளது.
டெஸ்ட் போட்டிகளுக்கான பட்டியலை ஐசிசி வெளியிட்டுள்ளது.அதன் அடிப்படையில் 2 புள்ளிகளுடன் ஆஸ்திரேலிய அணி முதலிடம் பெற்றுள்ளது. ஆஸ்திரேலிய அணி 116 புள்ளிகளை பெற்றுள்ளது.115 புள்ளிகளுடன் நியூசிலாந்து அணி இரண்டாவது இடத்தில் உள்ளது.இந்திய அணி 2 புள்ளிகளை இழந்து 114 புள்ளிகளுடன் 3-வது இடம் பெற்றுள்ளது.
ஐசிசி பேட்ஸ்மேன்களுக்கான தரவரிசைப்பட்டியலை வெளியிட்டுள்ளது.இந்த பட்டியலில், ஆஸ்திரேலிய அணியின் ஸ்டீவ் ஸ்மித் 911 புள்ளிகளுடன் முதல் இடத்தில் உள்ளார். இந்திய அணியின் ககேப்டன் விராட் கோலி 886 புள்ளிகளுடன் இரண்டாவது இடத்தில் உள்ளார்.
அதேபோல் பந்துவீச்சாளர்களுக்கான தரவரிசை பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.இந்த பட்டியலில், ஆஸ்திரேலிய பந்துவீச்சாளர் பாட் கம்மின்ஸ் 904 புள்ளிகளுடன் முதல் இடத்தில் உள்ளார்.நியூசிலாந்தின் பந்துவீச்சாளர் நீல் வாக்னர் 843 புள்ளிகள் பெற்று இரண்டாம் இடத்திலும், வெஸ்ட் இண்டீஸ் வீரர் ஜேசன் ஹோல்டர் 830 புள்ளிகளுடன் 3-ஆம் இடத்திலும் உள்ளனர். இந்திய அணியின் பந்துவீச்சாளர் பும்ரா 779 புள்ளிகளுடன் 7ஆவது இடத்தில் உள்ளார்.
சென்னை : இன்று சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்ற ஐபிஎல் போட்டியில் பஞ்சாப் அணியும், சென்னை அணியும் மோதியது. போட்டியில்…
சென்னை : கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில், சூர்யா, பூஜா ஹெக்டே, ஜெயராம், ஜோஜு ஜார்ஜ், நாசர், பிரகாஷ் ராஜ் உள்ளிட்ட…
சென்னை : நடப்பாண்டு ஐபிஎல் தொடரில் மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வரும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி இன்று சேப்பாக்கம் மைதானத்தில்…
சென்னை : இன்று பிரதமர் மோடி தலைமையில் மதியாய் அமைச்சரவை கூட்டம் நடைபெற்றது. அதில் அரசியல் சார்ந்து பல்வேறு முக்கிய…
சென்னை : இன்று பிரதமர் மோடி தலைமையில் மதியாய் அமைச்சரவை கூட்டம் நடைபெற்றது. அதில் அரசியல் சார்ந்து பல்வேறு முக்கிய…
சென்னை : நடப்பாண்டு ஐபிஎல் தொடரில் மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வரும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி இன்று சேப்பாக்கம் மைதானத்தில்…