நேற்றைய போட்டியில் இந்திய அணி, இலங்கை அணி உடன் லீட்ஸில் உள்ள ஹெடிங்லி மைதானத்தில் மோதியது. இப்போட்டியில் டாஸ் வென்ற இலங்கை அணி பேட்டிங்கை தேர்வு செய்தது.
முதலில் இறங்கிய இலங்கை 50 ஓவர் முடிவில் 7 விக்கெட்டை இழந்து 264 ரன்கள் எடுத்தது. பின்னர் இறங்கிய இந்திய அணி 43.3 ஓவர் முடிவில் 265 ரன்கள் அடித்து 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
இப்போட்டியில் இந்திய அணியின் தொடக்க வீரர்களான ரோஹித் ,கே .எல் ராகுல் இருவரும் களமிறங்கி இருவருமே சதம் விளாசி இந்திய அணி வெற்றி பெறும் உதவியாக இருந்தார்கள். இந்நிலையில் இதுவரை நடந்த உலகக்கோப்பையில் ஆஸ்திரேலிய அணி 30 சதம் விளாசி முதலிடத்தில் இருந்தது.
இந்த சாதனையை பங்களாதேஷ் அணிக்கு எதிரான போட்டியில் ரோஹித் சதம் அடித்ததன் மூலம் இந்திய அணி சமன் செய்தது. தற்போது நேற்றைய போட்டியில் இந்திய அணி சார்பில் இரண்டு சதம் அடித்ததன் மூலம் உலகக்கோப்பையில் 32 சதம் அடித்து இந்திய அணி முதலிடம் பிடித்து உள்ளது.
ஜோகன்னஸ்பர்க் : இந்தியா-தென்னாபிரிக்க அணிகளுக்கு இடையேயான டி20 தொடரின் 4-வது மற்றும் கடைசி போட்டியானது இன்று ஜோகன்ஸ்பர்க் மைதானத்தில் நடைபெற்றது.…
கோவை : சூலூர், டி.எம்.நகர், ரங்கநாதபுரம், எம்.ஜி.புதூர், பி.எஸ்.நகர், கண்ணம்பாளையம், காங்கேயம்பாளையம், ராவுத்தூர் காந்திபுரம், சித்தாபுதூர், டாடாபாத், ஆவாரம்பாளையம் பகுதி,…
வேலூர் : தமிழகத்தில் வருகின்ற 2026-ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், திமுக இப்போதே தங்களுடைய அரசியல் வேலைகளை…
சென்னை : கங்குவா படம் வெளியாகி கலவையான விமர்சனத்தை பெற்று வரும் நிலையில், படம் வெளியான முதல் நாளில் உலகம் முழுவதும்…
கேரளா : ஒவ்வொரு ஆண்டு கார்த்திகை மாதம் தொடங்கிவிட்டது என்றாலே நாடுமுழுவதும் உள்ள மக்களில் பலர் கேரளாவில் உள்ள சபரிமலை…
சென்னை : தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் விஜய் அரசியல் வருகை குறித்தும் மாநாட்டில் அவர் பேசிய விஷயங்கள் குறித்தும்…