மகளிருக்கான டி20 உலககோப்பை போட்டியில் இன்று இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் மோதின.
இப்போட்டி சவுத் ஆப்ரிக்காவில் கேப் டவுனிலுள்ள நியூலாண்ட்ஸ் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்றது. டாஸ் வென்று பாகிஸ்தான் அணி பேட்டிங்கை தேர்வு செய்தது.
இதனை தொடர்ந்து களமிறங்கிய பாகிஸ்தான் அணி 20 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட் இழப்பிற்கு 149 ரன்களை எடுத்தது.பாகிஸ்தான் அணியில் மிராஃப் அதிகபட்சமாக 68 ரன்களை எடுத்தார்.
150 வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய இந்திய அணி 19 ஓவர்கள் முடிவில் 3 விக்கெட் இழப்பிற்கு 151 ரன்களை எடுத்து வெற்றி பெற்றது.
இந்திய அணியில் ஜெமிமா ரோட்ரிக்ஸ் ஆட்டமிழக்காமல் 53 ரன்கள் எடுத்து இந்திய அணியின் வெற்றிக்கு முக்கிய பங்கு வகித்து ஆட்டநாயகனாக தேர்வு செய்யப்பட்டார்.
டெல்லி : நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் இன்று தொடங்குகிறது. இன்று தொடங்கி டிசம்பர் 20ம் தேதி வரை கூட்டத்தொடர் நடைபெறவுள்ளது.…
புது டெல்லி : மக்களவைத் தேர்தலுக்குப் பிறகு, பரபரப்பான அரசியல் சூழலுக்கு மத்தியில் நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் இன்று தொடங்கி…
சென்னை : வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வுப்பகுதி, ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதியாக தற்போது வலுவடைந்துள்ளது.மேலும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப்…
ஜெட்டா : ஐபிஎல் 2025 தொடருக்கான மெகா ஏலத்தின் முதல் நாள் தற்போது நிறைவடைந்துள்ளது. பிற்பகல் 3.30 மணிக்கு தொடங்கிய…
ஜெட்டா : 18-வது ஐபிஎல் தொடருக்கான முதல் நாள் மெகா ஏலம் சவூதி அரேபியாவில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இன்று…
ஜெட்டா : ஐபிஎல் 2025-ஆண்டு நடைபெறவுள்ள கிரிக்கெட் தொடருக்கான மெகா ஏலம் பெரிய எதிர்பார்ப்புகளுக்கு இடையே இன்று சவூதி அரேபியாவில்…