சற்றுமுன் : வெஸ்ட் இண்டீஸ் தொடருக்கான இந்திய அணி அறிப்பு..!
உலகக்கோப்பைக்கு பிறகு இந்திய கிரிக்கெட் அணி, வெஸ்ட் இண்டீஸில் சுற்றுப்பயணம் செய்து 3 டி20, 3 ஒரு நாள் போட்டி, 2 டெஸ்ட் போட்டிகளில் விளையாட இருக்கிறது. இந்நிலையில் கடந்த 17,18 நடக்கவிருந்த தேர்வு குழு கூட்டம் இன்று ஒத்திவைக்கப்பட்டது. மும்பையில் இன்று எம்.எஸ்.கே.பிரசாத் தலைமையிலான தேர்வு குழுவினர் கலந்து ஆலோசித்து இந்திய அணியை தேர்வு செய்தனர். இந்த மூன்று வகை போட்டிகளுக்கும் விராட் கோலி கேப்டனாக அறிவிக்கபட்டுள்ளது.இதில் மிகவும் எதிர்பார்க்கப்பாட்ட தல எம்.எஸ் தோனி ஒரு போட்டியில் கூட இடம்பெறவில்லை.
டெஸ்ட் போட்டி வீரர்கள்:
விராட் கோஹ்லி (கேப்டன்), அஜின்கியா ரஹானே(துணை கேப்டன் ), மாயங்க் அகர்வால், கே.எல்.ராகுல், சி புஜாரா, ஹனுமா விஹாரி, ரோஹித் சர்மா, ரிஷாப் பந்த் (விக்கெட் கீப்பர் ), விருத்திமான் சஹா (விக்கெட் கீப்பர் ), ஆர் அஸ்வின், ரவீந்திர ஜடேஜா, குல்தீப் சாதவ் முகமது ஷமி, ஜஸ்பிரீத் பும்ரா, உமேஷ் யாதவ்
ஒருநாள் போட்டி வீரர்கள்:
விராட் கோலி (கேப்டன்), ரோஹித் சர்மா (துணை கேப்டன் ), ஷிகர் தவான், கே.எல்.ராகுல், ஸ்ரேயாஸ் ஐயர், மனிஷ் பாண்டே, ரிஷாப் பந்த்(விக்கெட் கீப்பர் ), ரவீந்திர ஜடேஜா, குல்தீப் யாதவ், யுஸ்வேந்திர சாஹல், கேதார் ஜாதவ், முகமது ஷம்மி , நவ்தீப் சைனி
டி 20 போட்டி வீரர்கள்:
விராட் கோலி (கேப்டன்), ரோஹித் சர்மா (துணை கேப்டன் ), ஷிகர் தவான், கே.எல்.ராகுல், ஸ்ரேயாஸ் ஐயர், மனீஷ் பாண்டே, ரிஷாப் பந்த் (விக்கெட் கீப்பர் ) , கிருனல் பாண்ட்யா, ரவீந்திர ஜடேஜா, வாஷிங்டன் சுந்தர், ராகுல் சாஹர், புவனேஷ்வர் குமார், தேல் , நவ்தீப் சைனி