இந்திய தேர்வுகுழுக்கு தக்க படிலடி கொடுத்த ரவிச்சந்திரன் அஸ்வின் !

Published by
Vidhusan

இந்திய அணியின் சுழற்பந்து வீச்சாளர் ரவிச்சந்திரன் அஸ்வினை நடப்பு உலகக்கோப்பை தொடருக்கு இந்திய தேர்வுகுழு தேர்வு செய்யமறுத்தது. இதனால் தற்போது இங்கிலாந்தில் நடக்கும் கவுண்டி தொடரில் ஜேம்ஸ் பேட்டின்சன் பதிலாக நாட்டிங்காம்ஷைர் அணிக்காக ஒப்பந்தமாகி இருந்தார்.

நேற்று கவுண்டி தொடரின் முதல் போட்டியில் நாட்டிங்காம்ஷைர் அணியும் சர்ரே அணியும் மோதியது. இந்த போட்டியில் டாஸ் வென்ற சர்ரே அணி முதலில் பேட்டிஙை தேர்வு செய்தது. இதில் சர்ரே அணி அனைத்து விக்கெட்களையும் இழந்து 240 ரன்கள் குவித்தது. இதன் பின் களமிறங்கிய நாட்டிங்காம்ஷைர் அணி 45 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட்களை இழந்து 107 ரன்கள் குவித்தனர். இதன் பிறகு போட்டி நிறுத்தப்பட்டது.

இந்த போட்டியில் ரவிச்சந்திரன் அஸ்வின் 33.2 ஓவரிகளில் 6 விக்கெட்களை பறித்து 69 ரன்கள் மட்டும் கொடுத்திருந்தார். அதுமட்டுமின்றி 9 மெய்டன் ஓவர்களை வீசியுள்ளார். இவரின் சிறப்பாக ஆட்டம் இந்திய தேர்வுக்குழுவுக்கு தக்க பதிலடி கொடுத்தாக இருக்கிறது.

Published by
Vidhusan

Recent Posts

கங்குவா விமர்சனம் : பாசிட்டிவும், நெகட்டிவும் ரசிகர்கள் கூறுவது என்ன?

சென்னை : இரண்டு வருடங்களுக்குப் பிறகு நடிகர் சூர்யாவிற்கு திரையரங்குகளில் ஒரு படம் வெளியாகி இருக்கிறது. அதிலும், ரசிகர்களிடையே பெரிதும்…

8 hours ago

AUS vs PAK : பொளந்து கட்டிய மேக்ஸ்வெல்! 29 ரன்களில் ஆஸ்திரேலிய அணி அபார வெற்றி!

பிரிஸ்பேன் : பாகிஸ்தான் அணி ஆஸ்திரேலியாவில் சுற்றுப் பயணம் மேற்கொண்டு விளையாடி வருகிறது. இதில் முன்னதாக நடைபெற்ற ஒருநாள் தொடரில்…

9 hours ago

பெய்ரூட் மீது வான்வெளித் தாக்குதல் நடத்திய இஸ்ரேல்! மக்கள் வெளியேற வலியுறுத்தல்!

பெய்ரூட் : லெபனான் தலைநகரான பெய்ரூட்டில், இஸ்ரேல் ராணுவம் தற்போது வான்வெளித் தாக்குதல் நடத்தி வருகிறது. இதனால், தாக்குதல் நடைபெறும்…

9 hours ago

தூத்துக்குடி ஆய்வுக் கூட்டத்தில் கலந்து கொள்ளாத கனிமொழி! உதயநிதி ஸ்டாலின் கொடுத்த விளக்கம்!

தூத்துக்குடி : தமிழக துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் இன்று தூத்துக்குடி மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலக வளாகத்தில், 7,893…

9 hours ago

சென்னையில் நேர்ந்த சோகம்! காற்றில் பறந்த எலி மருந்து நெடியால் 2 குழந்தைகள் உயிரிழப்பு!

சென்னை : குன்றத்தூர் அருகே உள்ள மணஞ்சேரியில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 2 பச்சிளம் குழந்தைகள், எலி மருந்தின் நெடியை…

11 hours ago

லீக்கான அந்த மாதிரி வீடியோ? சமூக வலைத்தளங்களிருந்து விலகிய பாகிஸ்தான் டிக்டாக் பிரபலம்!

பாகிஸ்தான் : இன்றயை காலத்தில் சமூக வலைத்தளங்களில் வீடியோக்கள் வெளியீட்டு பலரும் பிரபலமாகி வருகிறார்கள். இதன் காரணமாக அவர்கள் எதாவது…

11 hours ago