இந்திய கிரிக்கெட் வீரர் ரவீந்திர ஜடேஜாவிற்கு அர்ஜூனா விருது !

விளையாட்டுத் துறையில் சிறந்து விளங்கும் வீரர்கள் மற்றும் வீரக்கனையை பெருமைப் படுத்தும் விதமாக மத்திய அரசு அர்ஜூனா விருதை வழங்கி வருகிறது. கடந்த ஆண்டு இந்திய பெண்கள் கிரிக்கெட் அணியின் வீராங்கனை ஸ்மிரிதி மந்தனா அவர்களுக்கு கொடுக்கப்பட்டது.
இந்நிலையில் இந்திய கிரிக்கெட் வீரர் ரவீந்திர ஜடேஜா உட்பட 19 விளையாடு வீரர்களுக்கு அர்ஜுனா விருது அறிவிக்கப்பட்டு உள்ளது.
லேட்டஸ்ட் செய்திகள்
“என்னால் பிரச்னை வேண்டாம் என நினைக்கிறேன்” – துரை வைகோ.!
April 19, 2025