#Big Breaking: ஆசியக் கோப்பை டி20 சாம்பியன் பட்டத்தை வென்றது இந்திய மகளிர் அணி

Published by
பால முருகன்

இலங்கையுடனான இறுதிப் போட்டியில் 8 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது இந்தியா.

மகளிர் ஆசியக்கோப்பை டி20 தொடரின் இறுதிப்போட்டியில், இந்தியா மற்றும் இலங்கை அணிகள் மோதியது. வங்கதேசத்தின் சீல்ஹெட் மைதானத்தில் இந்த இறுதி போட்டி  நடைபெற்றது. இந்த நிலையில், இந்தியாவுக்கு எதிராக டாஸ் வென்ற இலங்கை அணி பேட்டிங்கை தேர்வு செய்தது.

20 ஓவரில் 9 விக்கெட் இழப்புக்கு இலங்கை மகளிர் அணி 65 ரன்கள் மட்டுமே எடுத்து இருந்தது. 66 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இந்திய அணி களமிறங்கியது.

இதனைத்தொடர்ந்து களமிறங்கிய இந்திய அணி இந்தியா 8.3 ஓவரில் இலக்கை எட்டியது, 2 விக்கெட்கள் இழப்பிற்கு 71 ரன்கள் எடுத்து 8 விக்கெட் வித்தியாசத்தில் இலங்கையை வீழ்த்தி ஆசிய கோப்பையை வென்றது இந்திய மகளிர் அணி.ஸ்மிருதி மந்தனா 51 ரன்கள் எடுத்து கடைசிவரை அட்டமிழக்காமல் இருந்தார்.

இதன் மூலம் இந்திய அணி 7 வது முறையாக மகளீர் ஆசிய கோப்பையை கைப்பற்றியுள்ளது.இந்தியாவின் ஏழு மகளிர் ஆசியக் கோப்பை வெற்றிகளில் நான்கு ODI வடிவத்தில் மற்றும் மூன்று T20I வடிவத்தில் அடங்கும்.

 

 

 

 

Published by
பால முருகன்

Recent Posts

பல தடைகளை தாண்டி ஒரு வழியாக வெளியாகிறது ‘எமர்ஜென்சி’! எப்போது தெரியுமா?

பல தடைகளை தாண்டி ஒரு வழியாக வெளியாகிறது ‘எமர்ஜென்சி’! எப்போது தெரியுமா?

டெல்லி : நடிகையும் அரசியல்வாதியுமான கங்கனா ரனாவத், தனது இயக்குனராக அறிமுகமாகும் "எமர்ஜென்சி"படத்தின் ரிலீஸ் தேதியை அறிவித்து ரசிகர்களை உற்சாகப்படுத்தியுள்ளார்.…

3 mins ago

விரைவில் ஒரே நாடு ஒரே தேர்தல் திட்டம்? மத்திய அமைச்சர் முக்கிய தகவல்!

டெல்லி : மக்களவை தேர்தல் மற்றும் மாநிலங்களின் சட்டமன்ற  தேர்தல்களை ஒரே நேரத்தில் நடத்தும் படியாக 'ஒரே நாடு ஒரே…

4 mins ago

ஓய்ந்தது பிரச்சாரம்.! மகாராஷ்டிரா, ஜார்கண்டில் நாளை மறுநாள் வாக்குப்பதிவு.!

டெல்லி : மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள 288 சட்டப்பேரவை தொகுதிகளுக்குமான தேர்தல் மற்றும் ஜார்கண்ட் மாநிலத்தில் 38 தொகுதிகளுக்கான 2ஆம்…

23 mins ago

ஐயப்பனுக்கு இருமுடி கட்டிச் செல்வது எதற்கு தெரியுமா?.

சென்னை -ஐயப்பனுக்கு மட்டும்  ஏன் இருமுடி கட்டு  காரணம் என்ன என்பதை பற்றியும் அதன் வரலாறு பற்றியும் இந்த பதிவில்…

36 mins ago

இந்த 14 மாவட்டங்களில் இரவு 7 மணி வரை இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு.!

சென்னை : குமரிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக,…

1 hour ago

டிச.3ம் தேதி கன்னியாகுமரியில் உள்ளூர் விடுமுறை.!

கன்னியாகுமரி : கோட்டாறு தூய சவேரியார் பேராலய திருவிழாவை முன்னிட்டுடி சம்பர் 3ம் தேதி கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள அனைத்து…

1 hour ago