இந்தியாவுக்கு சுற்று பயணம் மேற்கொண்ட தென்னாபிரிக்கா அணி, 3டி-20, 3 டெஸ்ட் மற்றும் 3 ஒருநாள் போட்டிகளில் விளையாட உள்ளது. மழை காரணமாக அந்த தொடரின் முதல் டி -20 போட்டி ரத்தானது.
இந்நிலையில் இன்று நடைபெறும் இரண்டாம் போட்டியானது, மொஹாலியில் இன்று நடைபெற உள்ளது. இதில் டாஸ் வென்ற இந்திய அணி, பந்துவீச்சை தேர்வு செய்துள்ளது.
இந்தியா அணி: ரோஹித் சர்மா, ஷிகர் தவான், விராட் கோலி (c), ஸ்ரேயாஸ் ஐயர், ரிஷாப் பந்த் (wc), ஹார்டிக் பாண்ட்யா, கிருனல் பாண்ட்யா, ரவீந்திர ஜடேஜா, வாஷிங்டன் சுந்தர், தீபக் சாஹர், நவ்தீப் சைனி.
தென் ஆப்பிரிக்கா அணி: குயின்டன் டி கோக் (w / c), ரீசா ஹென்ட்ரிக்ஸ், டெம்பா பவுமா, ரஸ்ஸி வான் டெர் டுசென், டேவிட் மில்லர், ஆண்டிலே பெஹ்லுக்வாயோ, டுவைன் பிரிட்டோரியஸ், ஜார்ன் ஃபோர்டுயின், காகிசோ ரபாடா, அன்ரிச் நார்ட்ஜே, தப்ரைஸ் ஷம்ஸி.
சென்னை : அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் நேற்று முன்தினம் மாணவி ஒருவர் 2 பேரால் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்ட சம்பவம் பெரும்…

சென்னை :கல்யாண வீட்டு ஸ்டைலில் மொச்சை பயிறு கத்திரிக்காய் கிரேவி செய்வது எப்படி என இந்த செய்தி குறிப்பில் பார்க்கலாம்.…
சென்னை : அடுத்த ஆண்டு பொங்கல் விருந்தாக அஜித்குமார் நடித்துள்ள "விடாமுற்சி" படம் வெளியாகவிருக்கிறது. படம் வெளியாக இன்னும் சில…
மெல்போர்ன் : ஆஸ்ரேலியாவுக்கு எதிரான 4வது டெஸ்ட் போட்டி மெல்போர்னில் நடைபெற்று வருகிறது. இதில், டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி கேப்டன்…