#INDvNZ: டாஸ் வென்ற இந்தியா பேட்டிங் தேர்வு..!

டாஸ் வென்ற கேப்டன் ரோஹித் சர்மா பேட்டிங் தேர்வு செய்தார்.
இந்தியா-நியூசிலாந்து இடையே 3 போட்டிகள் கொண்ட 20 ஓவர் தொடரின் 3-வது போட்டி இன்று கொல்கத்தாவில் உள்ள ஈடன் கார்டன்ஸ் மைதானத்தில் நடைபெறுகிறது. இப்போட்டியில் டாஸ் வென்ற கேப்டன் ரோஹித் சர்மா பேட்டிங் தேர்வு செய்தார்.
இந்திய அணி வீரர்கள்:
ரோஹித் சர்மா(கேப்டன்), இஷான் கிஷன்(விக்கெட் கீப்பர்), வெங்கடேஷ் ஐயர், சூர்யகுமார் யாதவ், ரிஷப் பந்த், ஷ்ரேயாஸ் ஐயர், அக்சர் படேல், புவனேஷ்வர் குமார், தீபக் சாஹர், ஹர்ஷல் படேல், யுஸ்வேந்திர சாஹல் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.
நியூஸிலாந்து அணி வீரர்கள்:
மார்ட்டின் கப்டில், டேரில் மிட்செல், மார்க் சாப்மேன், க்ளென் பிலிப்ஸ், டிம் சீஃபர்ட்(விக்கெட் கீப்பர்), ஜேம்ஸ் நீஷம், மிட்செல் சான்ட்னர்(கேப்டன்), ஆடம் மில்னே, லாக்கி பெர்குசன், இஷ் சோதி, டிரெண்ட் போல்ட் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.
லேட்டஸ்ட் செய்திகள்
எனக்கு அன்னைக்கே தெரியும்..சிவகார்த்திகேயன் வளர்ச்சி குறித்து ஷாம் என்ன சொன்னார் தெரியுமா?
February 25, 2025
ரொம்ப மோசமான பார்ம்…இந்தியாவின் B டீமை கூட பாகிஸ்தான் தொட முடியாது..சுனில் கவாஸ்கர் பேச்சு!
February 25, 2025
இந்தி எது ஆங்கிலம் எது ? விமர்சனம் செய்த அண்ணாமலை!
February 25, 2025