Ind v Ire:மழையால் போட்டி ரத்து டி20 தொடரை 2-0 என கைப்பற்றியது இந்தியா

அயர்லாந்துக்கு எதிரான டி20 தொடரை 2-0 என ஜஸ்பிரித் பும்ரா தலைமையிலான இந்திய அணி கைப்பற்றியது.
மூன்றாவது போட்டி மழையால் ஒரு பந்து கூட வீசப்படாமல் கைவிடப்பட்டது. முதல் டி201ல் இரண்டு ரன் வித்தியாசத்திலும் (டிஎல்எஸ் முறை) இரண்டாவது டி201ல் 33 ரன்களிலும் இந்தியா வெற்றி பெற்றது.
அயர்லாந்து மண்ணில் இந்தியா மூன்று டி20 தொடரை வென்றுள்ளது.
லேட்டஸ்ட் செய்திகள்
LIVE : தமிழகத்தில் வெளுத்து வாங்கும் மழை முதல்..இந்தியாவுக்கு வரி விதித்த ட்ரம்ப் வரை!
April 3, 2025
டிரம்ப் அதிரடி வரி விதிப்பு.! உலக நாடுகள் கடும் எதிர்ப்பு! சீனா, கனடா, ஆஸ்திரேலியா, தைவான்….
April 3, 2025