இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் இறுதிப் போட்டி இன்று நடைபெற்றது. இந்த போட்டியில் வெற்றி பெற்றே ஆக வேண்டிய காலத்தில் இரு அணிகளும் இறங்கியய்து.
முதலில் ஆடிய ஆஸ்திரேலியா அணி 230 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. அதனை தொடர்ந்து ஆடிய இந்திய அணியின் அதிரடி வீரர் மகேந்திர சிங் தோனி அற்புதமாக சேஸிங் செய்து இந்திய அணியை வெற்றி கோட்டை தொட வைத்தார்.
114 பந்துகளில் 87 ரன்கள் அடித்து இந்திய அணி வெற்றி பெற உதவி புரிந்தார் இதில் கேதர் ஜாதவின் பங்கு மிக அதிகம் 57 பந்துகளில் 61 ரன்கள் குவித்தார். இந்திய கேப்டன் விராட் கோலி 62 பந்துகளில் 46 ரன்கள் எடுத்தார்.
ஜான்சி : உத்தர பிரதேச மாநிலம் ஜான்சி நகரில் உள்ள ராணி லட்சுமி பாய் அரசு மருத்துவமனையில் உள்ள குழந்தைகள்…
சென்னை -சபரி மலை ஐயப்பனுக்கு மாலை அணிந்த பின் என்ன செய்யலாம்.. செய்ய கூடாது என்பதை இந்த செய்தி குறிப்பில்…
கோவை : பட்டணம் , பட்டணம் புதூர் , கம்பன் நகர் , நொயல் நகர் , சத்தியநாராயண புரம்…
சென்னை : நடிகை நயன்தாரா தனுஷ் பழிவாங்குவதாக பழிவாங்குவதாக வெளிப்படையாக குற்றச்சாட்டு ஒன்றை முன் வைத்து பெரிய அறிக்கை ஒன்றை…
சென்னை : நானும் ரவுடிதான் படத்தில் இடம்பெற்ற பாடல்களை தங்களுடைய திருமண வீடியோவில் பயன்படுத்த தனுஷ் அனுமதி கொடுக்கவில்லை என்பதாக கூறி…
டெல்லி : பிரதமர் நரேந்திர மோடி இன்று (நவம்பர் 16) முதல் வரும் நவம்பர் 21 வரையில் 6 நாள்…