இலங்கை இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாட வந்து உள்ளனர்.இந்த தொடரின் முதல் நேற்று முன்தினம் அசாம் மாநிலம் கவுகாத்தியில் நடைபெற இருந்தது.மழை காரணமாக போட்டி பந்து வீசாமல் ரத்து என அறிவிக்கப்பட்டது.
இதைதொடர்ந்து இன்று 2-வது போட்டி மத்தியபிரதேசம் மாநிலத்தில் இந்தூரில் உள்ள ஹோல்கர் மைதானத்தில் நடைபெறுகிறது.இப்போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி கேப்டன் விராட் கோலி முதலில் பந்து வீச முடிவு செய்து உள்ளார்.
இந்திய அணி வீரர்கள்:
ஷிகர் தவான், லோகேஷ் ராகுல், விராட் கோலி (கேப்டன்), ஸ்ரேயாஸ் ஐயர், ரிஷாப் பந்த் (விக்கெட் கீப்பர்), சிவம் துபே, வாஷிங்டன் சுந்தர், குல்தீப் யாதவ், ஷார்துல் தாகூர், நவ்தீப் சைனி, ஜஸ்பிரீத் பும்ரா ஆகியோர் இடம்பெற்று உள்ளனர்.
இலங்கை அணி வீரர்கள்:
தனுஷ்கா குணதிலகா, அவிஷ்கா பெர்னாண்டோ, குசல் பெரேரா (விக்கெட் கீப்பர்), ஓஷாதா பெர்னாண்டோ, பானுகா ராஜபக்ஷ, தனஞ்சய டி சில்வா, தசுன் ஷானகா, இசுரு உதனா, வாணிந்து ஹசரங்கா, லஹிரு குமாரா, லசித் மலிங்கா (கேப்டன்)ஆகியோர் இடம்பெற்று உள்ளனர்.
ஹைதராபாத் : நேற்று (ஏப்ரல் 12) நடந்த ஐபிஎல் 2025 போட்டியில், பஞ்சாப் கிங்ஸ் (PBKS) அணியும், சன்ரைசர்ஸ் ஹைதராபாத்…
சென்னை : தமிழ்நாடு பாஜக மாநிலத் தலைவராக நயினார் நாகேந்திரன் அறிவிக்கப்பட்டதை அடுத்து, முன்னாள் மாநிலத் தலைவர் அண்ணாமலை பாஜக…
சென்னை : கிறிஸ்தவ மத போதனைகளை ராப் பாடல்கள் போல பாடி இணையத்தில் பிரபலமானவர் கோவையை சேர்ந்த மத போதகர்…
ஹைதராபாத் : நடப்பாண்டு ஐபிஎல் தொடரில் அதிரடி ஹைதராபாத் அணிக்கு என்ன தான் ஆச்சு என்கிற கேள்விகளை கேட்டவர்கள் அனைவர்க்கும்…
சென்னை : கடந்த ஏப்ரல் 10-ஆம் தேதி பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் ஒரு முக்கிய அறிவிப்பை வெளியீட்டு இருந்தார்.…
சென்னை : அஜித் ரசிகர்கள் பலரும் அவரிடம் எதிர்பார்க்கும் படங்கள் என்றால் மாஸான படங்கள் என்று சொல்லலாம். அப்படி எதிர்பார்த்த ரசிகர்களுக்காகவே…