இந்திய அணியை பார்த்தால் குப் என்று வியர்க்கிறது கதறும் டுமினி..!

உலககோப்பை திருவிழா இங்கிலாந்தில் நடைபெற்று வருகிறது.இதில் அணிகள் தங்களது பலத்தை காண்பித்து மிரட்டி வருகிறது.
இந்திய அணி இதில் கலந்து கொண்டு இரண்டு பயிற்சி ஆட்டத்தில் ஆடியது அதில் ஒன்று மட்டும் வெற்றி பெற்றது. இந்நிலையில் இந்தியா முதல்முறையாக களமிறங்கும் போட்டியில் ஜுன்5 தில் தென் ஆப்பிக்காவை எதிர்கொள்கிறது.
இந்திய அணியை கூறித்து தென்னாப்பிரிக்கா அணியின் வீரர் டுமினி பேட்டி ஒன்று அளித்துள்ளார்.
அதில் இந்திய அணியில் கோலி மற்றும் டோனி மிகவும் அச்சுருத்துவார்கள் மேலும் அணியில் பேட்டிங் வீரர்கள் மிகவும் அதிகமாக உள்ளனர்.
அந்த அணியின் வேக மற்றும் சுழற்பந்து வீச்சில் நல்ல பார்மில் உள்ளது.பும்ராவின் ஆட்டம் ஐபிஎல் போட்டிகளில் அதிரடியாக இருந்தது அது உலககோப்பையில் எதிரொலிக்கும் என்று நினைக்கிறேன்.
ஒரு நாள் போட்டிகளில் கோலி மிகவும் சிறப்பாக விளையடுபவர் மற்றும் டோனி அனுபவம் மிக்கவர் இவர்களை தாண்டி வெற்றி பெறுவதில் தான் சுவராஷியாம் உள்ளது என்று தெரிவித்துள்ளார்.
லேட்டஸ்ட் செய்திகள்
”பயணிகள் விமானத்தை கேடயமாக பயன்படுத்தி பாக். ராணுவம் பெரும் இழப்புகளை சந்தித்தது” – வியோமிகா சிங்.!
May 9, 2025
” பள்ளி மீது தாக்குதல்.., 2 மாணவர்கள் உயிரிழப்பு” – வெளியுறவுத்துறை செயலாளர் விக்ரம் மிஸ்ரி.!
May 9, 2025