இந்தியா vs பங்களாதேஷ் டி20, டெஸ்ட் அட்டவணை !
வெஸ்ட் இண்டீஸ் மற்றும் தென்னாப்பிரிக்கா அணிக்கு பிறகு இந்திய அணி அடுத்ததாக பங்களாதேஷ் அணியுடன் விளையாட உள்ளது. இந்திய அணி பங்களாதேஷ் அணியுடன் டி20 மற்றும் டெஸ்ட் தொடர் விளையாட உள்ளது. வருகின்ற நவம்பர் 3ம் தேதி டி20 தொடர் தொடங்குகிறது.
இந்தியா vs பங்களாதேஷ் டி20 தொடர் அட்டவணை:டி
1st 20: நவம்பர் 3, 7pm, புதுதில்லி
2nd டி20: நவம்பர் 7, 7pm, ராஜ்காட்
3rd டி20: நவம்பர் 10, 7pm, நாக்பூர்
இந்தியா vs பங்களாதேஷ் டெஸ்ட் அட்டவணை:
1st டெஸ்ட்: நவம்பர் 14, 9.30am, இந்தூர்
2nd டெஸ்ட்: நவம்பர் 22, 9.30am, கொல்கத்தா