இந்தியா…..ஆஸ்திரேலியா டி20 போட்டி..! இந்திய அணி அறிவிப்பு…!!

Default Image

இந்தியா-ஆஸ்திரேலியாவிற்கு எதிரான முதல் டி20 போட்டிக்கான இந்திய அணியை பிசிசிஐ அறிவித்துள்ளது.

Related image

இந்திய அணி கேப்டன் கோலி தலைமையில் ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொள்கிறது.இதில் இந்தியா ஆஸ்திரேலியா  இடையிலான முதல் டி20 கிரிக்கெட் போட்டி நாளை பிரிஸ்பேனில்  நடக்கிறது. இந்த போட்டிக்கான 12 பேர் கொண்ட இந்திய அணியை பிசிசிஐ அறிவித்துள்ளது.

Related image1. ரோகித் சர்மா, 2.தவான், 3. லோகேஷ் ராகுல், 4. விராட் கோலி(கேப்டன்), 5. ரிஷப் பந்த்,  6. தினேஷ் கார்த்திக், 7. குருணால் பாண்டியா, 8. சாஹல், 9. குல்தீப் யாதவ், 10, புவனேஸ்வர் குமார், 11. பும்ரா, 12. கலீல் அகமது ஆகியோர் இடம்பிடித்துள்ளனர்.

Image result for AUSTRALIA VS INDIA

எனவே வலுவான வீரர்களோடு களமிரங்கும் இந்திய அணியில் மூன்று சுழற்பந்து வீச்சாளர்களுடன் விளையாடினால் பந்து வீச்சாளர் கலீல் அகமதிற்கு இடம் கிடைக்காது. மூன்று வேகப்பந்து வீச்சாளர்களுடன் இந்திய அணி விளையாடினால் குருணால் பாண்டியா அல்லது சாஹல் ஆகியோரில் ஒருவருக்கு இடம் கிடைக்காது.நாளை இந்த டி20 போட்டி நடைபெறுகிறது.

DINASUVADU

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்