மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிரான இந்திய ஏ அணி அறிவிக்கப்பட்டது.
மேற்கிந்திய தீவுகளுக்கு 5 நாள் சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் இந்திய ஏ அணி 5 ஒரு நாள் மற்றும் 4 நாட்கள் கொண்ட மூன்று டெஸ்ட் போட்டிகளில் விளையாட உள்ளது.முதல் ஒருநாள் போட்டி ஜூலை 11-ந் தேதி நடக்கிறது. ஆகஸ்டு 9-ந் தேதி வரை நடக்க உள்ளது தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி மனிஷ் பாண்டே ஒரு நாள் போட்டி தொடருக்கு கேப்டனாக நியமிக்கப்பட்டு உள்ளார்.
ஒரு நாள் போட்டி தொடர் அணி வீரர்கள் :
பிரித்விஷா, மயங்க் அகர்வால், உஸ்மான் கில்,ரிஷப் பந்த், ராகுல் சாகர், ஸ்ரேயாஸ் அய்யர், அனுமன் விகாரி, குருணால் பாண்டியா, தீபக் சாஹர், வாஷிங்டன் சுந்தர், அக்சர் பட்டேல்,நவ்தீப் சைனி, கலீல் அகமது, அவஷ்கான் ஆகியோர் இடம் பெற்று உள்ளனர்.
அதே போல் டெஸ்ட் தொடருக்கான இந்திய அணியும் அறிவிக்கப்பட்டுள்ளது.
ஸ்ரேயாஸ் அய்யர் டெஸ்ட் தொடருக்கான கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார்.
அதன் படி டெஸ்ட் அணியில் ஈஸ்வரன்,கவுதம், பரத், நதீம், சகா, ஷிவம் துபே, உஸ்மான் கில், பிரியங் பஞ்சால், மயங்க் மார்கண்டே, சைனி, முகமது சிராஜ், ஷர்துல் தாகூர், அவெஷ்கா ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.
சூரசம்ஹாரம் தோன்றிய வரலாறு மற்றும் திருசெந்தூரில் சூரசம்ஹாரம் நடைபெறும் நேரம் என்ன என்பதை பற்றி இந்த செய்தி குறிப்பில் காணலாம்…
வாஷிங்டன் : நடைபெற்று முடிந்த அமெரிக்க அதிபர் தேர்தலில் குடியரசு கட்சி சார்பில் போட்டியிட்ட டொனால்ட் டிரம்ப் 277 மாகாணங்களில்…
ஃப்ளோரிடா : அமெரிக்காவில் நடைபெற்று வந்த அதிபர் தேர்தலில் டொனால்ட் டிரம்ப் 277 மாகாணங்களில் வெற்றி பெற்று 2-வது முறையாக…
அமெரிக்கா : அதிபர் தேர்தலில் குடியரசுக் கட்சியின் டொனால்ட் டிரம்ப் வெற்றி பெற்றதாக அமெரிக்காவின் பிரபல செய்தி தொலைக்காட்சியான ஃபாக்ஸ்…
டெல்லி : 47-வது அமெரிக்க அதிபர் தேர்தலானது நேற்று மாலை தொடங்கி, இன்று காலை வரை விறுவிறுப்பாக நடைபெற்றது. அதனைத்…
சென்னை : இளைஞர்கள் முதல் பெரியவர்கள் வரை பலரது இருசக்கர வாகன விருப்ப பட்டியலில் நீண்ட வருடங்களாக கோலோச்சி வருகிறது…